‘ஒவ்வோரு தடவையும் இப்டி பண்றாரு’.. ‘வாழ்நாள் முழுக்க இத ஃப்ரீயா கொடுங்க’.. மாஸ் வெற்றிக்குபின் ஸ்டோக்ஸின் வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து வீரர் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் கண்ணாடி இலவசமாக வழங்க வேண்டும் என பென் ஸ்டோக்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக அமைந்தார்.
இப்போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் பலமுறை தனது கண்ணாடியை எடுத்து துடைத்து துடைத்து அணிந்தார். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக கண்ணாடி வழங்க வேண்டும்’ என ஆஷஸ் தொடரின் ஸ்பான்ஸர் ஸ்பெக் சேவர்ஸிடம் வேண்டுகோள் வைத்தார். அதற்கு ‘நாங்கள் ஜாக் லீச்சிற்கு வாழ்நாள் முழுவதும் கண்ணாடி வழங்க உறுதி அளிக்கிறோம்’ என பதில் ட்வீட் செய்துள்ளது.
மற்ற செய்திகள்
'15 வருஷமா கோவிலே கதி'.. 'இறந்த பிச்சைக்காரரிடம் இருந்த பணம்'.. 'இவ்வளவா?'.. விழிபிதுங்கிய போலீஸார்!
தொடர்புடைய செய்திகள்
- ‘புயல் வேகத்தில் பந்து வீசி ஸ்டம்பை பறக்க விட்ட பும்ரா’ ‘மிரண்டு போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்’.. வைரலாகும் வீடியோ..!
- ‘95 நிமிஷம், 45 பந்து’.. ‘20 வருஷத்துக்கு பின்’ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான சாதனை படைத்த வீரர்..!
- ‘அஸ்வின் விளையாடததுக்கு இதுதான் காரணம்’.. புது விளக்கம் கொடுத்த துணைக் கேப்டன்..!
- ‘இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி’.. திடீரென விலகிய ஆல்ரவுண்டர்..! காரணம் என்ன..?
- ‘சச்சினோட இந்த ஒரு சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்க முடியாது’.. ரகசியம் உடைத்த சேவாக்..!
- 'டெஸ்ட்ல நாங்க ஃபுல் ஃபார்ம்ல இருக்கோம்'.. 'இந்த 2 பேர நெனைச்சாதான் உதறுது'
- ‘இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்குதான் இடம்’.. மீண்டும் சிக்கலில் கேப்டன் கோலி..!
- ‘கிட்ட நெருங்கியாச்சு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்ய'... 'காத்திருக்கும் விராட் கோலி'!
- ‘பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத கோலி’.. ‘கேப்டன் ஆன ரஹானே’.. காரணம் என்ன..?
- ‘148 கிமி வேகத்தில் வந்த பந்து’.. ‘கழுத்தில் விழுந்த பலத்த அடி’.. மைதானத்திலேயே விழுந்த பிரபல வீரர்..! வைரலாகும் வீடியோ..!