‘மனுசன் காட்டு அடி அடிப்பாரு.. அவரோட விக்கெட்டை எடுக்கணும்னா இவர் மாதிரி ஒருத்தர்தான் சரியான ஆள்!’.. 'பிரபல வீரரின் பெயரை முன்மொழிந்த' கவுதம் கம்பிர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் அதிரடி வீரர்களுக்கு பந்து வீசுவது விஷப்பரீட்சை தான். அதில் ஒருவரான ஆண்ட்ரூ ரசல் கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 510 ரன்கள் விளாசினார்.
7-வது ஆர்டரில் களமிறங்கினாலும், 2018 ஆம் ஆண்டு 318 ரன்கள் அடித்திருந்தார். இதன் ஸ்டிரைக் ரேட் மட்டும் 185. இப்படி அடித்து துவம்சம் செய்த இவரது ஆட்டம் கடந்த நான்கு வருடங்களாக இவரது ஆட்டம் உச்சத்திற்கு போய்விட்டது. இந்த நிலையில்தான், இந்நிலையில் இந்த வீரரை 5 வருடங்களாக வழிநடத்திய கவுதம் காம்பீர், இவரது விக்கெட்டை வீழ்த்த யாரால் முடியும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில் “தற்போது உள்ள சூழலில், ஐபிஎல் தொடரில் ஆண்ட்ரூ ரசலுக்கு பந்து வீச ஒன்று அல்லது இரண்டு பந்துவீச்சாளர்களால்தான் முடியும். குறிப்பிட்டு சொன்னால். ஜாஸ்பிரிட் பும்ராவை போன்ற பந்துவீச்சாளர்கள்தான் ஆண்ட்ரூ ரசல்லின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான சரியான வீரர். அவர்களால்தான் ஆண்ட்ரூ விக்கெட்டை எடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : 'மும்பை' இந்தியன்ஸ் வெளியிட்ட 'வீடியோ',,.. "என்னடா, ஸ்பின் 'பவுலிங்' எல்லாம் போடுறாரு??.." 'ஷாக்' ஆன ரசிகர்கள்... மெர்சல் காட்டிய 'பும்ரா'!!!
- "அன்னைக்கு... அந்த மேட்ச்ல.. அவர் இல்லனா கோலியின் நிலை இதுவா இருந்திருக்கும்!" .. மனம் திறந்த முன்னாள் வீரர்!
- "என்னது தோனி பேவரைட் இல்லையா?"... "அப்போ யார சொல்லிருப்பாரு"... 'காம்பீர்' சொன்ன 'பெஸ்ட்' கேப்டன்!
- "இனி வாய்ப்பில்ல ராஜா" ... 'தோனி'க்கு பதிலா தான் அவர் 'டீம்'ல இருக்காரே ... கணித்து சொல்லும் 'காம்பீர்'!
- 'நம்பர் 1' , 'நம்பர் 2' எல்லாம் பாப்பா விளையாட்டு ... ஐ ஆம் தி ஒன்லி ஒன் 'சூப்பர்' ஒன் ... 'வயதான' போதும் ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்ட 'யார்க்கர்' ஸ்பெஷலிஸ்ட் !
- ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’... 'மீண்டும் களத்தில் இறங்கும் ‘தல’ தோனி'... ‘வெளியான தகவல்’... 'கொண்டாட்டத்தில் ரசிகர்கள்'!
- ‘அதெல்லாம் முடியாது’... ‘பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி’... ‘ஐபிஎல் போட்டி தள்ளிப்போகுமா?’...
- ”இதெல்லாம் பத்தாது.. சும்மா கிழிக்கணும்.. இன்னும் ஆக்ரோஷமா.. ரிஸ்க் எடுங்க”.. முன்னாள் வீரரின் ‘செம்ம’ அட்வைஸ்!
- 'ஐபிஎல் போட்டியில்'... 'சில அதிரடி மாற்றங்கள்'... 'ஃபைனல் மேட்ச் எங்கே?... 'அனைத்தையும் தெரிவித்த கங்குலி'!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!