இத நாங்க ‘எதிர்பாக்கவே’ இல்லையே.. சென்னை அணியில் ‘அதிரடி’ மாற்றம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13-வது சீசன் ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி இன்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்க சென்னை அணியின் இம்ரான் தாகீர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அதேபோல் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பதிலாக ப்யூஸ் சாவ்லா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்தநிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரன் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கியுள்ளனர். முதலில் முரளி விஜய் மற்றும் டு பிளிசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆனால் முரளி விஜய் சொதப்பியதால் அவருக்கு பதிலாக வாட்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். சென்னை அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும் மிடில் ஆர்டர் சொதப்பி வருவதாக கேப்டன் தோனி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இளம்வீரர் சாம் குர்ரன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருப்பது சென்னை அணியின் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னது? போட்டிகளுக்கு இடையே அணி மாறலாமா!!!"... 'உடனடியாக Team மாறக் காத்திருக்கும்'... '5 நட்சத்திர வீரர்கள் யார்? யார்?? எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?!...
- "இத்தன மேட்சுக்கு அப்புறம் இப்படி ஒரு Complaint-ஆ?!!" - 'நட்சத்திர வீரர் மேல்... திடீரென எழுந்த சந்தேகம்!'... 'என்னவாகுமோ என கலக்கத்தில் அணி!!!'
- "சும்மா 'கெத்தா' திரும்பி வருவோம்.." 'புள்ளி' விவரம் எல்லாம் போட்டு... மாஸா காத்திருக்கும் 'சிஎஸ்கே' 'ரசிகர்'கள்... 'மெர்சல்' பண்ணுமா 'சென்னை' அணி??
- "அவர் ஆடினாலே... ஸ்டேடியம் பக்கம் கொஞ்சம் பாத்துதான் போகணும்...!!!" - '360 டிகிரியிலும் தெறிக்கவிட்ட அதிரடி வீரர்'... 'ஓடும் காரை பதம் பார்த்த சிக்ஸர்!!!'
- "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட... 'மேட்ச் வின்னர்' வீரர் அணியில் சேர வாய்ப்பு?!!" - இனிமேல் வெற்றி மேல் வெற்றிதானா, சென்னை அணிக்கு???
- Video: வெறித்தனமான ‘Fan’-ஆ இருப்பார் போல.. சொந்த செலவில் ‘தோனி’ ரசிகர் செஞ்ச காரியம்.. வியந்துபோன ரசிகர்கள்..!
- இந்த ஒரு ‘சம்பவம்’ போதும்.. ‘வேர்ல்டு கிளாஸ்’ ப்ளேயர்னு நிரூபிக்க.. புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்..!
- ஒரே ‘ஒரு’ மேட்ச்ல தான் விளையாடுனாரு.. ஐபிஎல் தொடரில் இருந்து ‘பாதியிலேயே’ விலகிய வீரர்.. அணியை துரத்தும் சோகம்..!
- ‘3 கேப்டன்கள் ரெடி’.. பரபரப்பான ஐபிஎல் போட்டிக்கு ‘நடுவே’ மற்றொரு டி20 மேட்ச்.. பிசிசிஐ ‘அதிரடி’ அறிவிப்பு..!
- தொடர் தோல்விக்கு காரணமே ‘இது’ தான்.. இப்டியே போச்சுனா ‘ப்ளே ஆஃப்’ போறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. என்ன ‘நீங்களே’ இப்டி சொல்லிட்டீங்க..!