IPL 2020: தள்ளிப்போன 'ஐபிஎல்' மேட்ச்... தளபதியின் 'மாஸ்டர்' ஸ்டைலில்... செம 'பஞ்ச்' கொடுத்த 'சென்னை' கிங்ஸ்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைப்பதாக பிசிசிஐ இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களின் பேவரைட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது குறித்து பஞ்ச் டயலாக் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அணி மாஸ்டர் விஜய் ஸ்டைலில், '' ஸ்மார்ட் மூவ் நண்பா! ஏப்ரல் 15-ம் தேதி விசில் போடலாம். பத்திரமாக இருங்கள்,'' என ரசிகர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தைக் காண இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா? என்றும், போட்டியை தள்ளி வைத்தது நல்ல முடிவு தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
கொரோனா முன்னெச்சரிக்கை: 'தமிழக' மாணவர்களின் 'விடுமுறை' குறித்து... புதிய அறிவிப்பை 'வெளியிட்ட' அரசு!
தொடர்புடைய செய்திகள்
- ஆட்டிப்படைக்கும் கொரோனா! 'ஐபிஎல்' போட்டிகள் தொடர்பாக.... அதிரடி 'முடிவெடுத்த' பிசிசிஐ!
- எங்களுக்கு 'வேற' வழி தெர்ல... ஐபிஎல்ல 'இப்டித்தான்' நடத்தப்போறோம்... அதிரடி முடிவெடுத்த பிசிசிஐ?... 'கசிந்த' ரகசியம்!
- ‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே!
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?
- 'அங்க' தான் பிளான் பண்ணாம 'தோத்தீங்க' இங்கேயுமா?... 'தாறுமாறாக' வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
- 'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
- ‘இவங்க’ எல்லாம் ‘இல்லாம’ எப்படி?... மத்திய அரசின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு எழுந்துள்ள ‘புதிய’ சிக்கல்...
- 'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?
- ஐபிஎல் டிக்கெட்டுகள் 'விற்பனை' நிறுத்தம்... போட்டி நடக்குமா? நடக்காதா?... ரசிகர்கள் கவலை!