'திரும்பவும் நீ எங்கள தொட்ருக்க கூடாது!'.. 'இப்பதானே காளியோட ஆட்டம் ஆரம்பமாகி இருக்கு!'.. 'எடுறா வண்டிய'.. ‘ரஜினி’ ஸ்டைலில் CSK வீரரின் ‘தெறி’ ட்வீட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 13வது சீசனின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐ.பி.எல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை அபுதாபியில் எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அம்பத்தி ராயூடு 48 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 71 ரன்களும், ஆட்டத்தின் இறுதி வரை விக்கெட்டை இழக்காத டூபிளசிஸ் 44 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 19.2 ஓவரில், இலக்கை கடந்த சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி இந்த சீசனின் முதல் அசத்தல் வெற்றியை பதித்தது.
இந்தநிலையில், சென்னை அணியின் இந்த அபாரமான வெற்றி பற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இம்ரான் தாஹிர், “திரும்பவும் நீ எங்களை தொட்டிருக்க கூடாது. தொட்டுட்ட... தொட்டவன நாங்க விட்டதே இல்ல. இப்பதான் இந்த காளியோட ஆட்டமே ஆரம்பாகி இருக்கு. இன்னும் சிறப்பான தரமான சம்பவங்கள் காத்துகிட்டு இருக்கு. எடுடா வண்டிய போடுடா விசல” என ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் பட டயலாக்கை
தங்லீஷில் பதிவிட்டுள்ளார். இம்ரான் தாஹிரின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அந்த வலியும், கோபமும் இன்னும் நெஞ்சுல இருக்கு... 'வெறித்தன' ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு நெத்தியடி..!
- Video: ‘முதல் மேட்ச், முதல் விக்கெட்’.. கெத்துக்காட்டிய ‘தல’.. யாரோட விக்கெட் தெரியுமா..?
- தயவுசெஞ்சு இதை பண்ணுங்க! உங்களுக்கு 'புண்ணியம்' கெடைக்கும்... கெஞ்சும் ரசிகர்கள் என்ன காரணம்?
- Video: நம்பி அவரு எடத்துல 'இறக்கி' விட்டதுக்கு நல்லா செஞ்சுட்டீங்க... தெறிக்க விடும் ரசிகர்கள்!
- ‘என்னால அத நினைச்சுக்கூட பாக்க முடியல’.. போட்டி ஆரம்பிக்கும் முன் ‘சின்ன தல’ போட்ட ட்வீட்..!
- ஆப்பு கண்ணுக்கு தெரியாது! பாக்கத்தான் தம்மாத்துண்டு 'வெடிச்சா' அவ்ளோ தான்... தெறிக்க விடும் ரசிகர்கள்!
- VIDEO: கெத்தா.. ஸ்டைலா வந்த ‘தல’ தோனி.. ‘களத்துல பாத்து எத்தன நாளாச்சு’.. வெறித்தனமான வீடியோ..!
- ஆரம்பமே அமர்க்களம் தான்! ரெய்னாவுக்கு பதிலா யாரை 'எறக்கி' விட்ருக்காங்கன்னு பாருங்க!
- 'எனக்கு ஏன் அந்த சான்ஸ் குடுக்கல?'... 'மூணே வார்த்தையில'... 'தல தோனி சொன்ன பதிலால்'... 'வாயடைத்து நின்ற சிஎஸ்கே வீரர்!'...
- 'முன்னவிட இப்போதான் தோனிகிட்ட உஷாரா இருக்கணும்'... 'எச்சரிக்கை விடுத்துள்ள'... 'பிரபல வீரர் கூறும் முக்கிய காரணம்!'...