பானிபூரி வித்து... பட்ட 'கஷ்டமெல்லாம்' வீணாகல... கோடிகளில் 'விலைபோன' 17 வயது வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிஜய் ஹசாரே போட்டியில் இரட்டை சதமடித்ததன் வாயிலாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த யாஜஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய ஐபிஎல் போட்டியில் கோடிக்கணக்கில் விலை போயிருக்கிறார். கிரிக்கெட் மீதான நம்பிக்கையால் 11 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி மும்பை வந்த ஜெய்ஸ்வால் பானிபூரி விற்பனை செய்தும், சிற்றுண்டி கடைகளில் வேலை பார்த்தும் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
17 வயதான ஜெய்ஸ்வாலின் ஆரம்ப விலை 20 லட்சமாக இருந்தது. ஆனால் மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் போட்டி போட்டதால் அவரின் விலை கோடிகளில் உயர்ந்தது. முடிவில் 2.40 கோடிகளுக்கு ராஜஸ்தான் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதுகுறித்து மும்பை அணி ஜெய்ஸ்வாலை ஏலத்தில் எடுக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் கூற, பதிலுக்கு ராஜஸ்தான் அணி ஐபிஎல் முடிந்த கையோடு மும்பைக்கு அனுப்பி வைக்கிறோம் என கிண்டல் செய்துள்ளது.
மற்ற செய்திகள்
VIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’!.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..!
தொடர்புடைய செய்திகள்
- செம டுவிஸ்ட்... 28 பந்துல 80 ரன் 'அடிச்சவர'... யாரு எடுத்து 'இருக்காங்க' பாருங்க?
- ‘விலை’ போகாத ‘பிரபல’ இந்திய வீரர்கள்... கோடிகளை ‘கொட்டி’... ‘வெளிநாட்டு’ வீரர்களை வாங்கிய அணிகள்...
- 3 பேர் தான்... பர்ஸ் காலி... அவருக்கு ''இவ்ளோ' தொகையா?... வாரும் ரசிகர்கள்!
- சிஎஸ்கே ஆர்மியில்... இணைந்த இந்திய வீரர்... இவ்வளவு தொகையா?
- ‘பரபரப்பாக’ நடந்து வரும் ஏலத்தில்... ‘அடுத்தடுத்து’ இளம் வீரர்களை வாங்கிக் குவித்த ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’...
- ‘கிங்’ கோலியின்... ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூர் தட்டித்தூக்கிய வீரர்கள்!... விவரங்கள் உள்ளே...
- இளம்வீரரை 'தட்டித்தூக்கிய' சென்னை... எத்தனை 'கோடின்னு' தெரிஞ்சா... ஷாக் கன்பார்ம்!
- டெல்லியுடன் முட்டிமோதி... கேப்டனை 'வளைத்துப்போட்ட' கொல்கத்தா... எத்தனை 'கோடி'ன்னு பாருங்க?
- 'கேகேஆர் அணி விடுவித்த வீரரை’... ஆரம்ப விலைக்கே... ‘தட்டித் தூக்கிய மும்பை இந்தியன்ஸ்... என்ன காரணம்?
- என்ன 'வெலை' குடுத்தாவது... 'அவரை' ஏலத்துல எடுத்துருங்க... ரசிகர்கள் ரெக்வெஸ்ட்!