‘கிங்’ கோலியின்... ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ பெங்களூர் தட்டித்தூக்கிய வீரர்கள்!... விவரங்கள் உள்ளே...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 2020-க்கான வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏற்கனவே அணிகள் தங்களுடைய வீரர்களை சிலரை ரிசர்வ் செய்துள்ள நிலையில், மீதமுள்ள 73 வீரர்களுக்கான ஏலம் தற்போது நடைபெறுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலாவதாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-ஐ ரூ 4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
அவருக்கு அடுத்து இரண்டாவதாக தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸை ரூ 10 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சாளரான இவர் முன்னதாக சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன 'வெலை' குடுத்தாவது... 'அவரை' ஏலத்துல எடுத்துருங்க... ரசிகர்கள் ரெக்வெஸ்ட்!
- 'என்னைய' டக்-அவுட் ஆக்கி... வெளியே 'அனுப்புனியே' ராசா... இப்போ 'ஒனக்கும்' அதே கதிதானா?
- பவுலர்களை 'டயர்டாக்கிய' கூட்டணி... 'தளபதி' ஸ்டைலில்... வாழ்த்திய 'சென்னை' அணி!
- இந்திய டீமோட ... ரொம்ப முக்கியமான 'பிரச்சினை' தீந்துடுச்சு போல... இளம்வீரருக்கு 'செம' பாராட்டு!
- ஐபிஎல் ஏலப்பட்டியலில் 11 'தமிழக' வீரர்கள்... 'அந்த' ஒரு வீரருக்காக... முட்டி, மோதப்போகும் அணிகள்!
- 2 வருஷம் ஆச்சு... பெருசா ஒண்ணும் 'பர்பாமென்ஸ்' இல்ல... பேசாம அவரை 'கேப்டனா' போடலாம்
- IPL ஏலத்துல... சென்னை டீமோட 'மெயின்' டார்கெட்... இவங்க 3 பேரும் தானாம்!
- ஒரே கல்லில் பல மாங்காய்கள்... ஐபிஎல்லை வைத்து... செம திட்டம் போடும் பிசிசிஐ!
- ‘கோலியை’ கோபப்படுத்திய... ஜடேஜாவின் ‘சர்ச்சை’ ரன் அவுட்டில் புது ‘ட்விஸ்ட்’...
- ‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!