சிஎஸ்கே விடுவித்த ‘அந்த’ வீரரை முதலில் ஒருத்தருமே ஏலத்தில் வாங்கல.. யாருன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவை முதலில் எந்த அணியும் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 14-வது சீசனுக்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து அணிகளும் பல வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளன. அதில் சென்னை அணி ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களை விடுவித்தது.
பல முக்கியமான போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேதர் ஜாதவ் மீது அப்போது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. முக்கியமாக கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் ஆடிய விதம் சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் கேதர் ஜாதவை, முதலில் எந்த அணியும் வாங்கவில்லை. இதனை அடுத்து கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடிப்படை விலையில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த மினி ஐபிஎல் ஏலத்தில் கேதர் ஜாதவுக்கு அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இது ஒரு வீரருக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடுவுல அந்த ஒத்த ‘வார்த்தை’ தான் மிஸ்ஸிங்.. சிஎஸ்கே போட்ட ‘கலக்கல்’ ட்வீட்.. பஞ்சாப் அணி கொடுத்த ‘சூப்பர்’ பதில்..!
- ‘நாட்டுக்காக விளையாடுனது பெருமையா இருக்கு’!.. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு.. சிஎஸ்கே வீரரின் உருக்கமான பதிவு..!
- ‘இதுவரை ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல’!.. பெயரை மாற்றப் போகும் ஐபிஎல் அணி..!
- ‘எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஏலம்’!.. கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா..? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- இதுனால தான், ஒரு 'மேட்ச்' கூட ஆடாம கெளம்புனேன்... 'முதல்' முறையாக ஓப்பன் செய்த 'ஹர்பஜன் சிங்'...
- "எங்களை வேற யாரையும் கலாய்க்க விடமாட்டோம்... நாங்களே பங்கமா கலாய்ப்போம்..." வேற 'லெவல்' ட்வீட் போட்ட 'சிஎஸ்கே'!!
- செம்ம டிமாண்டில் அந்த வீரர்!.. "எத்தனை கோடி ஆனாலும் சரி... ஆர்சிபி அவர விடவே மாட்டாங்க"!.. அடித்து சொல்லும்... முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!
- ஆரம்பிக்கலாங்களா..! ‘முதல்முறையாக நம்ம சிங்கார சென்னையில்’.. சிஎஸ்கே போட்ட ‘சூப்பர்’ ட்வீட்..!
- "இதுதான் 'தோனி'யோட 'ஸ்பெஷல்'!... எப்படி மாஸ்டர் பிளான் போட்டாரு பாத்தீங்களா??..." புகழாரம் சூட்டிய 'கம்பீர்'!!
- 'எவ்வளவு விலை கொடுத்தாலும் பரவாயில்ல...' 'அவர மட்டும் வாங்கியே ஆகணும்...' - ஆஸ்திரேலிய வீரரை இழுக்க நினைக்கும் 3 ஐபிஎல் அணிகள்...!