அந்த ஆல்-ரவுண்டருக்கு 'இத்தனை' கோடியா?... என்ன ஒரு 'முட்டாள்தனம்'... பெங்களூர் அணிமீது காட்டம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை அனைத்து அணிகளும் போட்டிபோட்டு எடுத்தன. இதனால் அவர்கள் கோடிகளில் விலை போயினர். இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப், பெங்களூர், டெல்லி அணிகள் வெளிநாட்டு வீரர்களுக்கு பணத்தை வாரியிறைத்தன.
குறிப்பாக பெங்களூர் அணி தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை சுமார் 10 கோடி ஏலத்தில் எடுத்தது. அதேபோல ஆரோன் பிஞ்ச்சையும் அந்த அணி 4.5 கோடிகள் கொடுத்து எடுத்தது. இந்தநிலையில் முன்னாள் நியூசிலாந்து வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான சிம்மன் டூவல், '' என்ன நடக்கிறது இங்கே? கிறிஸ் மோரிஸை 10 கோடி கொடுத்து அணியில் எடுத்தது முட்டாள்தனமான முடிவு,'' என விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த 4 பேரும் 'சின்னப் பசங்க' தான்... ஆனாலும் 'கோடிகளை' கொடுத்து... வாங்கிய 'ஐபிஎல்' அணிகள்... ஓவர் நைட்டில் அடித்தது 'ஜாக்பாட்'!
- திடீரென 'கேப்டனை' அறிவித்த பிரபல அணி... மத்த டீம் 'கேப்டன்'களோட நிலை என்ன?
- அவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'!
- மொத்தம் 85 கோடி... 'டாப் 10' வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே 'இந்தியர்' இவர்தான்!
- 10 கோடி, 15 கோடி... எக்கச்சக்கமாக 'வீரர்களின்' விலையை ஏற்றிவிட்டு... எஸ்கேப் ஆன அணி!
- ‘அப்போ நீ பயப்படக்கூடாது’!.. ‘தோனி கொடுத்த அட்வைஸ்’!.. சிஎஸ்கே இளம்வீரர் சொன்ன சீக்ரெட்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- பானிபூரி வித்து... பட்ட 'கஷ்டமெல்லாம்' வீணாகல... கோடிகளில் 'விலைபோன' 17 வயது வீரர்!
- 'விலை' போகாத வீரர்களை... ஏலக்கடைசியில்... கோடிகளை 'கொட்டிக்கொடுத்து' எடுத்த அணிகள்!
- VIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’!.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..!