'ஐபிஎல்' போட்டிகள் 'இந்த' தேதியில் தான் தொடங்குகிறதாம்... 'முதல்' போட்டியில் விளையாடப்போவது 'எந்த' அணி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவலை, டெல்லி அணியின் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்க்கு (IANS) அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அந்தவகையில் அடுத்த வருடம் மார்ச் 29-ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் துவங்குகின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி விளையாடவிருக்கிறது. அந்த அணியுடன் மோதப்போகும் அணி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க முடியாது. மேற்கண்ட நாடுகளுக்கு அந்த தேதிகளில் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் மார்ச் 31-ம் தேதிக்கு பின்னரே அந்த வீரர்கள் ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.
விரைவில் ஐபிஎல் போட்டிகள் துவங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரே' போட்டுருந்தா கூட ... 'இப்டி' பண்ணிருக்க மாட்டாரு... முன்னாள் சிஎஸ்கே வீரரை 'பங்கமாக' கலாய்க்கும் ரசிகர்கள்!
- ‘10 ஆண்டுகளில்’ சிறந்த டி20 அணி... விஸ்டனின் பட்டியலில்... ‘மிஸ்’ ஆன 2 ‘முக்கிய’ வீரர்கள்!...
- Video: அவுட் என 'கைதூக்கி'... அம்பயர் 'செய்த' வேலை... அதிர்ச்சியடைந்த வீரர்... விழுந்து, விழுந்து 'சிரித்த' ரசிகர்கள்!
- VIDEO: ‘கிரிக்கெட் சங்க கூட்டத்தில் கைகலப்பு’!.. ‘வாழ்நாள் தடை விதிக்கணும்’!.. கொதித்த கம்பீர்..! பரபரப்பு வீடியோ..!
- VIDEO: ‘சீனியர் ப்ளேயர் கூட சண்டை போட்ட ஸ்டோக்ஸ்’!.. டெஸ்ட் போட்டியில் பரபரப்பு...!
- 'உங்க' இஷ்டத்துக்கெல்லாம் பண்ண முடியாது... டிராவிட்-பும்ரா 'விவகாரத்தில்'... கங்குலி வைத்த 'செக்'
- 'நான் 'இந்து' என்பதால் என்ன ஒதுக்கி வச்சாங்க'...'அவங்க பெயரை சொல்ல போறேன்'...குமுறிய வீரர்!
- ‘12 பேர்’ மட்டுமே பார்த்த போட்டியில்... 4 ‘உலக’ சாதனைகள்... இப்படியும் ஒரு சர்வதேச ‘டி20’ போட்டி!...
- 23 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை அறிவித்த முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்!
- அதெல்லாம் முடியாது... மன்னிப்பு கேட்க 'அடம்பிடித்த' மூத்த வீரர்... அணியில் இருந்து 'அதிரடி' நீக்கம்!