அவ்ளோ தூரம் எடுத்து சொல்லியும்... தகர்ந்து போன சென்னையின் 'பிரம்மாஸ்திரம்'... ஆடிப்போன தோனி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோல்வியைத் தழுவியது. குறிப்பாக ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டார். 9 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்து சஞ்சு மிரட்டி சென்று விட்டார்.
சென்னை அணியின் பிரம்மாஸ்திரம் என புகழப்படும் ஸ்பின் பவுலிங்கை சாம்சன் துவைத்து தொங்க விட்டு போய்விட்டார். சாம் கரண், ஜடேஜா, பியூஷ் சாவ்லா என ஒவ்வொரு பவுலரிடமும் சென்று தோனி பேசியும் புண்ணியம் இல்லை.கடைசியில் தீபக் அவரின் விக்கெட்டை எடுத்த பிறகே சென்னை அணிக்கு உயிர் வந்தது போலானது.
சஞ்சு சாம்சன் அடிக்க ஆரம்பித்ததும் தோனி ஸ்பின் பவுலிங்கை கையில் எடுத்தார். ஆனால் அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. சென்னையின் பிரம்மாஸ்திரம் என புகழப்படும் ஸ்பின் பவுலிங் எடுபடவில்லை என்பதால் அடுத்தடுத்த போட்டி சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பழைய ‘பகை’ இன்னும் மனசுல இருக்கு.. ராஜஸ்தான் டீம்க்கு ‘பயம்’ காட்டும் அந்த சிஎஸ்கே வீரர் யார் தெரியுமா..?
- விஜய் சங்கர் விக்கெட் எடுக்கும் முன் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் என்ன சொன்னாங்க..? சீக்ரெட்டை சொன்ன சாஹல்..!
- "இவங்கள சாதாரணமா நினைச்சிட முடியாது"... 'ராஜஸ்தான் அணியுடன் விளையாட'... 'யாராரையெல்லாம் களம் இறக்குகிறார், தோனி???'
- "மேட்ச் கையவிட்டு போயிடுச்சுன்னு தான் நினைச்சோம்... ஆனா, அவரு வந்தாரு பாருங்க... ஆட்டத்தையே புரட்டி போட்டுட்டாரு... அவருதான் கேம் சேஞ்சர்!!!"... - உணர்ச்சிவசப்பட்ட 'RCB கேப்டன்' கோலி!
- "இன்னிக்கு CSK-வோட விளையாடறாங்க... 'ஆனா, ரசிகர்கள் ஆவலோட எதிர்பார்த்த... முக்கிய வீரர் விளையாடல!'... - அப்படியா, யாரு அவரு???"
- 'ஒற்றை புகைப்படம் சொன்ன பதில்!'.. ஐபிஎல் தொடரில் இருந்து 'மாயந்தி லாங்கர்' நீக்கப்பட்ட பின்னணி! நடந்தது இதுதான்!
- 'கடைசியா' அவர 3D கிளாஸ் போட வச்சுட்டீங்க... இளம்வீரரை 'வச்சு' செய்யும் ரசிகர்கள்!
- 2 வருட புறக்கணிப்பு! 'வலைவிரித்த' தமிழக வீரர்... ஏமாந்து போன கேப்டன்!
- கோடி ரூபா குடுத்தாலும் கெடைக்காது! ஒரே போட்டியில் 'நிகழ்ந்த' சூப்பர் மேஜிக்... என்னன்னு பாருங்க!
- அவரை 'பெஞ்சுல' உக்கார வச்சது தான் தோத்ததுக்கு காரணம்... 'ரெண்டு' பேருக்கு நடுவுல என்ன நடக்குது?