ஐபிஎல்லில் இருந்து 'திடீரென' விலகிய முன்னணி வீரர்... அவர் கண்டிப்பா 'வருவாரு'... நாங்க 'வெயிட்' பண்றோம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல்லில் கோப்பை வென்று கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் எப்படியும் கப்பை வெல்ல வேண்டும் என ராஜஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது. ஆனால் காயம் காரணமாக அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
இதனால் ராஜஸ்தான் ரசிகர்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர். ஆனால் ஆர்ச்சர் நிச்சயம் வருவார் என அந்த அணி நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து அந்த அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், '' ஆர்ச்சர் விரைவாக குணமடையும் வகையில் நாங்கள் வேலை செய்து வருகிறோம். இந்த வருடம் அவர் ராஜஸ்தான் ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்,'' என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், '' ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். தற்போது காயம் குறித்த செய்தி மோசமானதாக இருக்கலாம். ஆனால், தற்போதைய நேரம் வரை அவரை மாற்றுவதற்கான எந்த துரித நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம். அவர் குணமடைவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடக்கடவுளே! 'காயத்தால்' அவதியுறும் முன்னணி வீரர்?... மோசமான 'சாதனைக்கு' காரணம் இதுதானாம்!
- அந்த 'ரெண்டு' பேரையும் தட்டித் தூக்குறோம்... நியூசிலாந்தை ஜெயிக்குறோம்... 'டக்கரான' பிளானுடன் களமிறங்கும் கேப்டன்?
- 'டியர் 90ஸ் கிட்ஸ், இந்த மேட்ச் உங்களுக்கு நியாபகம் இருக்கா?'... பாகிஸ்தானை மிரள வைத்து... கும்ப்ளே சாதனை படைக்க ஸ்ரீநாத் செய்த உதவி!... அன்றைய மேட்ச்சில் நடந்தது என்ன?
- 'இத பண்ணுங்க ஈஸியா ஜெயிக்கலாம்!'... நியூசிலாந்தை வீழ்த்த ஹர்பஜன் சொன்ன ஐடியா!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- சத்தமே இல்லாம ‘இறுதிப்போட்டிக்கு’ நுழைந்த அணி.. U19 உலகக்கோப்பையில இந்தியா யாரோட மோதப்போறாங்க தெரியுமா..?
- 'இந்த' வருஷத்தோட இவங்க 5 பேரும்... 'ரிட்டையர்மெண்ட்' அறிவிக்க... எக்கச்சக்க 'வாய்ப்புகள்' இருக்காம்!
- 'மொத' விக்கெட் காலி... காயம் காரணமாக 'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகிய 'முன்னணி' வீரர்... அதிர்ச்சியில் தவிக்கும் 'பிரபல' அணி!
- Video: தம்பி! நம்பி எடுத்துருக்கேன்... சாப்ட்டு நல்லா 'வெளையாடணும்' சரியா?... ஸ்பெஷல் 'பானிபூரி' செய்து கொடுத்த கேப்டன்... யாருக்குனு பாருங்க!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!