தொடர்ந்து 8-வது முறையாக 'மண்ணை' கவ்விய மும்பை இந்தியன்ஸ்... கேப்டனை துரத்தும் 'மோசமான' ராசி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற முதல் போட்டியில் வென்ற சென்னை அணி மும்பை அணியிடம் கடந்தாண்டு பைனலில் தோற்றதற்கு பழிதீர்த்து கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் வாட்சன், முரளி விஜய் சொதப்பினாலும் அடுத்து வந்த பாப் டூ பிளசிஸ், ராயுடு நங்கூரம் போல நச்சென்று நின்றனர். கடைசியாக வந்த கடைக்குட்டி சிங்கம் சாம் கரணும் தன்னுடைய பங்குக்கு வெளுத்தெடுக்க சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் மும்பையின் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் மோசமான ராசி தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் மும்பை அணி ஓபனிங் மேட்சில் விளையாடி உள்ளது. ஆனால் இதில் ஒருமுறை கூட மும்பை வெற்றி பெறவில்லை. அதே நேரம் சென்னை அணி பலமான மும்பையை வீழ்த்தி தன்னுடைய முதல் வெற்றியை ருசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
அந்த வலியும், கோபமும் இன்னும் நெஞ்சுல இருக்கு... 'வெறித்தன' ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு நெத்தியடி..!
தொடர்புடைய செய்திகள்
- ‘என்னால அத நினைச்சுக்கூட பாக்க முடியல’.. போட்டி ஆரம்பிக்கும் முன் ‘சின்ன தல’ போட்ட ட்வீட்..!
- ஆப்பு கண்ணுக்கு தெரியாது! பாக்கத்தான் தம்மாத்துண்டு 'வெடிச்சா' அவ்ளோ தான்... தெறிக்க விடும் ரசிகர்கள்!
- VIDEO: கெத்தா.. ஸ்டைலா வந்த ‘தல’ தோனி.. ‘களத்துல பாத்து எத்தன நாளாச்சு’.. வெறித்தனமான வீடியோ..!
- ஆரம்பமே அமர்க்களம் தான்! ரெய்னாவுக்கு பதிலா யாரை 'எறக்கி' விட்ருக்காங்கன்னு பாருங்க!
- 'எனக்கு ஏன் அந்த சான்ஸ் குடுக்கல?'... 'மூணே வார்த்தையில'... 'தல தோனி சொன்ன பதிலால்'... 'வாயடைத்து நின்ற சிஎஸ்கே வீரர்!'...
- 'முன்னவிட இப்போதான் தோனிகிட்ட உஷாரா இருக்கணும்'... 'எச்சரிக்கை விடுத்துள்ள'... 'பிரபல வீரர் கூறும் முக்கிய காரணம்!'...
- 'பிளாட்பார்ம்' வாழ்க்கை டூ கோடீஸ்வரர்... முன்னணி வீரர்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் 'குட்டிப்புலி'
- 'இன்னும் 4 விக்கெட் எடுத்தா போதும்...' 'அவரோட' ரெக்கார்ட பிரேக் பண்ணிடலாம்...! - அப்புறம் பிராவோ தான் நம்பர் 1...!
- 'நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருந்தும்... RCB-யால் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏன்'?.. RCB-இன் சொதப்பல்கள்!
- "மத்த எல்லாத்துலயும் 'சிஎஸ்கே' தூள் கெளப்புவாங்க!!... ஆனா 'அந்த' ஒரு விஷயம் மட்டும்... 'டீம்'க்கு பெரிய சவாலா இருக்கப் போகுது,,."