'போட்றா வெடிய' இன்னும் ஒரே வாரத்துல... ரசிகர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன ஐபிஎல் தலைவர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா காரணமாக இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இப்படியே போனால் இந்த வருடமே அடுத்த 5 மாதங்களில் முடிந்து விடும் என்பதால் போட்டிகளை ரசிகர்கள் இன்றி வெளிநாடுகளில் நடத்திட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், ''இன்னும் 7 முதல் 10 நாள்களில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் நடைபெறும். அதில் ஐபிஎல் அட்டவணை குறித்து ஆலோசனை செய்யப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு அனுமதியை கேட்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர், ரசிகர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இருக்காது.
செப்டம்பர் வரை கொரோனாவை கண்காணித்து விட்டு போட்டி குறித்த இறுதி முடிவை எடுப்போம் என நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன.
அநேகமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனால் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 4000 கோடி நஷ்டப்பட முடியாது! 'பச்சைக்கொடி' காட்டிய அணிகள்... ஐபிஎல் தொடர 'இந்த' நாட்டுல தான் பிசிசிஐ நடத்த போகுதாம்!
- “எப்ப எங்க அணி இத பண்ணுதோ.. அப்பதான் கல்யாணம்!”.. கிரிக்கெட் பிரபலம் எடுத்த அதிரடி சபதம்!
- 'விராட் கோலி' மீது எழுந்த 'திடீர்' குற்றச்சாட்டு... விரைவில், 'பிசிசிஐ' விசாரணை...! - அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!
- இந்த வருஷம் 'ஐ.பி.எல்' கண்டிப்பா 'இந்தியா'வுல இல்ல... அப்புறம், எந்த நாட்டு'ல நடக்கப் போகுது? - 'லேட்டஸ்ட்' ரிப்போர்ட்!
- நான் 'ஒழுங்கா' ஆடிருந்தா... அந்த 'ரெண்டு' பேருக்கும் சான்ஸ் கெடைச்சு இருக்காது!
- 'சென்னை சூப்பர் குயின்ஸ்'-க்கு 'லவ்' விசில் அடிங்க!.. தெறிக்கவிட்ட சிஎஸ்கே அணி!.. உங்களை Bowled ஆக்கியது யார்?
- "அன்னைக்கு... அந்த மேட்ச்ல.. அவர் இல்லனா கோலியின் நிலை இதுவா இருந்திருக்கும்!" .. மனம் திறந்த முன்னாள் வீரர்!
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை!. அறிகுறியின்றி தொற்று உறுதியானதால் பரபரப்பு!
- ‘2 தடவை அவருக்கு தப்பா அவுட் கொடுத்துட்டேன்’.. பல வருஷம் கழித்து ‘உண்மையை’ ஒப்புக்கொண்ட அம்பயர்..!
- ‘2011 WorldCup’ வெற்றி மேட்ச் பிக்சிங்கா?.. கொதித்த முன்னாள் கேப்டன்.. இலங்கை அரசு எடுத்த அதிரடி..!