ஒரே கல்லில் பல மாங்காய்கள்... ஐபிஎல்லை வைத்து... செம திட்டம் போடும் பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிளையாட்டுத்திறனை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கும் நோக்கிலும் வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களை பிசிசிஐ நடத்திட திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் குழுவினர் இடையேயான கூட்டம் கடந்த நவம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெறாததால், அதற்குப்பதிலாக வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களை நடத்திட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு சீசன் இந்தியாவிலும், மற்றொரு சீசன் வெளிநாட்டிலும் நடைபெறுமாம். இதன் வழியாக வருமானம் பெருகும், அதேநேரம் விளையாட்டு வீரர்களின் திறன் மேம்படும் என்பது பிசிசிஐயின் திட்டமாக உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ஏலத்துக்கு 'என்ன' பிளான் ?... ரசிகரின் கேள்விக்கு... சென்னை அணியின் 'பதில்' இதுதான்!
- 'அவர்' தான் ஐபிஎல் 'வேணாம்னு' சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் இப்டி?... 'குழம்பும்' ரசிகர்கள்!
- Video: ஜடேஜா 'ரன்' அவுட்... அவரு 'இப்படி' செய்யலாமா?... கோபத்தில் கொந்தளித்த 'கோலி'
- IPL 2020: ஐபிஎல் 'ஏலத்தில்' இருந்து... பிரபல வீரர் 'திடீர்' விலகல்... காரணம் இதுதான்!
- சச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்!’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..
- ‘அவுட்’ கொடுத்தும் நகர மறுத்த பிரபல ‘இந்திய’ வீரர்... போட்டியின் இடையே ‘சர்ச்சையை’ ஏற்படுத்திய சம்பவம்...
- செம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்!
- வெற்றியை தட்டிச்சென்ற 'தனி ஒருவன்'... பஞ்சாப்க்கு புது 'கேப்டன்' கெடைச்சுட்டாரு போல!