‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தாவில் நடைபெற உள்ள ஐபில் வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
வரும் 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 332 வீரர்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் உட்பட 143 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தேனி அருகே ஷூவுக்குள் பாம்பு பதுங்கியிருப்பதை சிறுமி முன்கூட்டியே கவனித்ததால் அதிருஷ்டவசமாக உயிர்...
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ஏலத்துக்கு 'என்ன' பிளான் ?... ரசிகரின் கேள்விக்கு... சென்னை அணியின் 'பதில்' இதுதான்!
- 'அவர்' தான் ஐபிஎல் 'வேணாம்னு' சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் இப்டி?... 'குழம்பும்' ரசிகர்கள்!
- Video: ஜடேஜா 'ரன்' அவுட்... அவரு 'இப்படி' செய்யலாமா?... கோபத்தில் கொந்தளித்த 'கோலி'
- IPL 2020: ஐபிஎல் 'ஏலத்தில்' இருந்து... பிரபல வீரர் 'திடீர்' விலகல்... காரணம் இதுதான்!
- சச்சின் ‘சந்திக்க’ ஆசைப்படும் ‘சென்னைக்காரர்!’... கண்டுபிடிக்க உதவி கேட்டு ‘தமிழில்’ ட்வீட்..
- ‘அவுட்’ கொடுத்தும் நகர மறுத்த பிரபல ‘இந்திய’ வீரர்... போட்டியின் இடையே ‘சர்ச்சையை’ ஏற்படுத்திய சம்பவம்...
- செம ஷாக்... 'வருஷம்' முழுக்க கூகுள்ல... 'அடுத்த' தோனியை... விழுந்து,விழுந்து 'தேடிய' இந்தியர்கள்!
- வெற்றியை தட்டிச்சென்ற 'தனி ஒருவன்'... பஞ்சாப்க்கு புது 'கேப்டன்' கெடைச்சுட்டாரு போல!
- 'சிறுத்தைய' விட செம பாஸ்ட்... டயர்டே ஆகாமல்... 'அடுத்த' தோனியை... வச்சு செய்யும் ரசிகர்கள்!