இப்டியே 'விசில்' அடிக்க போறேன்... '75 வயசு' பாட்டி செய்த வேலை... 2K கிட்ஸ்க்கே செம டப் 'குடுப்பாங்க' போல!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி தொடங்கவுள்ளன. இதையொட்டி அனைத்து அணிகளும் தீயாய் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பயம் இருந்தாலும் கூட கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மறுபுறம் தங்கள் பேவரைட் அணியின் டீஷர்ட்டை போட்டுக்கொள்வது, சமூக வலைதளங்களில் பிடித்த வீரர்களின் புகைப்படங்களை வைத்துக்கொள்வது என ரசிகர்களும் பயங்கர லந்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அணியின் ரசிகையான 75 வயசு பாட்டி ஒருவர் தன்னுடைய தலையில் தோனி பெயரை எழுதி தோனி மீதான தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை அவரின் பேத்தி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட தற்போது அந்த புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பாட்டி வேற லெவல் என புகழ்ந்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "2020ல CSKதான்.. தல தோனி-க்கு ரொம்ப பிடிச்சது இதான்".. பிராவோ பகிரும் சீக்ரெட்ஸ்.. வைரல் குத்தாட்டம்.. வீடியோ!
- நாங்க ‘ஷாக்கே’ ஆகலையே... கைக்கு வந்த ‘கேட்ச்’... பிரபல வீரர் செய்த காரியத்தால் ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்... ‘வைரல்’ வீடியோ...
- ‘என் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்’... அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ‘ஓய்வு’... ரஞ்சி கோப்பை ‘லெஜண்ட்’ திடீர் அறிவிப்பு...
- 'தொல்ல' தாங்க முடில... பேசாம பேன்ஸ் இல்லாம 'ஐபிஎல்' நடத்திரலாமா?... ரூம் போட்டு 'யோசிக்கும்' பிசிசிஐ!
- ‘நின்னுட்டே இருந்தா யார் ரன் எடுப்பா’... ‘இதுக்கு செக்யூரிட்டி போதுமே நீங்க எதுக்கு?’... ‘விளாசி’ தள்ளிய முன்னாள் வீரர்...
- 'லவ்வு' தான் பர்ஸ்ட்... தொடரில் இருந்து 'பாதியில்' விலகிய பிரபல வீரர்... ஆஹா இதல்லவோ 'காதல்'... கொண்டாடும் ரசிகர்கள்!
- 'அதெல்லாம்' ஒரு மேட்ச் கூட ஆடக்கூடாது... 'முன்னணி' வீரருக்கு நோ சொன்ன கங்குலி... இதெல்லாம் 'நல்லா' இல்ல!
- 'புடவையுடன்' கிரிக்கெட் ஆடிய 'மிதாலிராஜ்'... 'மகளிர்' தினத்தை முன்னிட்டு கலக்கல் 'காம்போ'... 'ரசிர்களை' கவர்ந்த 'வைரல்' வீடியோ...
- VIDEO: ‘தல’ய பாக்கணும்.. எகிறி குதிச்சு உள்ளே போன ரசிகர்.. ‘தோனி..தோனி’!.. விண்ணைப் பிளந்த ‘விசில்’ சத்தம்..!
- 'அவரோட' காயத்துக்கு காரணம் நீங்க தான்... பிசிசிஐ 'அதிரடி' குற்றச்சாட்டு... சிக்கிக்கொண்ட மூத்த வீரர்?