‘சிக்ஸர்களை பறக்கவிட்ட மிஸ்டர் 360’.. வலுவான நிலையில் ஆர்சிபி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஏபி டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தால் 171 ரன்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் 31 -வது போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மொயின் அலி கூட்டணி அதிடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் ஏபி டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி உலகக் கோப்பையிலும் நம்ம விசில் சத்தம்தான்’.. இடம் பிடித்த 3 சிஎஸ்கே வீரர்கள்.. கொண்ட்டாடத்தில் ரசிகர்கள்!
- 'நாங்க இருக்கோம்'...'அசத்திய தமிழக வீரர்கள்'...வெளியானது உலகக்கோப்பை பட்டியல்!
- களத்தில் பாயும் 'ரசிகர்கள்'.. 'தல'யைத் தொடர்ந்து விராத்!
- ‘ஓடினேன்.. ஓடினேன்.. பவுண்டரியின் எல்லை வரை ஓடினேன்’..CSK வீரர்களுக்கு தமிழ் எழுதும் டாஸ்க்..வீடியோ!
- '9 பேர் அடிச்ச மொத்த ரன் 19’..‘அந்த ரெண்டு பேர் மட்டும் இல்லனா ஹைதராபாத் அதோ கதிதான்’.. கதறவிட்ட டெல்லி!
- ‘தொப்பிய இப்டியா போடுவாங்க’.. பிராவோவுக்கு கத்துதரும் ஜிவா தோனியின் க்யூட் வீடியோ!
- ‘போர் தொழிலுக்கு பலகணும் குழந்தை’.. நம்ம‘தல’ கிட்டயேவா.. வைரலாகும் வீடியோ!
- ‘இப்போ தான் ஒரு மேட்ச் ஜெயிச்சிருக்காரு அதுக்குள்ள சோதனையா’.. கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த அதிரடி செக்!
- ‘எப்பா இது வேற லெவல் கேட்ச்சா இருக்கும் போல’.. ‘வந்த முதல் பந்தே அவுட்டா’.. வைரலாகும் வீடியோ!
- '2 போட்டியிலாச்சும் தோனிக்கு தடை விதிச்சிருக்கனும்.. இந்திய அணிக்காக விளையாடும்போது இப்படி அவர் இப்படி இல்ல'!