சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய பெண்ணுக்கு கிடைத்த முக்கிய பதவி..! வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ரெஃப்ரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 51 வயதான ஜி.எஸ். லட்சுமி என்பவர் கடந்த 2008-2009 ஆம் ஆண்டு உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசிய லட்சுமி,‘நான் நீண்ட கால கிரிக்கெட் வீராங்கனையாகவும், மேட்ச் ரெஃப்ரியாகவும் இருந்துள்ளேன். தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தில் பெண் ரெஃப்ரியாக தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியாகவும், கௌவரவமாகவும் கருதுகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
ICC, GS LAKSHMI, TEAMINDIA, BCCI
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உலகக்கோப்பையில் இவர ரொம்ப மிஸ் பண்ண போறீங்க’.. பிரபல வீரர் குறித்து கூறிய கங்குலி!
- ‘அவரோட டிப்ஸ் ரொம்ப நேரம் தப்பாதான் போயிருக்கு’.. ‘ஆனா இத அவர்கிட்ட சொல்ல முடியாது’..‘தல’ பற்றி கூறிய பிரபல வீரர்!
- திருப்பதில சாமி கும்பிட வந்த கிரிக்கெட் பிரபலங்கள்! செல்ஃபி எடுக்க சூழ்ந்த மக்கள்!
- 'அவர் தான் இந்திய அணியின் பெரிய சொத்து'... 'உலகக் கோப்பை'யில எப்படி... கலக்கப் போறாருனு பாருங்க.. மனம் திறந்த முன்னாள் வீரர்!
- ரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு வரிசையில் உலகக்கோப்பைக்கு வரும் பிரபல வீரர்!.. கொண்டாடத்தில் ரசிகர்கள்!
- இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்.. 48 -வது ஓவருக்கு முதல் விக்கெட் அசத்திய வீரர்கள்!
- 'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்!
- ‘கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் மோசடி வழக்கில் கைது’.. கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு!
- “ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு”!... பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!
- ‘உலகக்கோப்பையில இவரு எப்டி கலக்கப் போராரு பாருங்க’.. பிரபல வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்!