"கோலி பிறந்தநாள் அதுவுமா,,.. 'கூகுள்'ல அதிகம் இதத் தான் தேடியிருக்காங்க..." ஆத்தி, எப்படி எல்லாம் யோசிக்குறாங்க பாருங்க"!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் தற்போதைய கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்தியா மட்டுமில்லாமல், பல நாடுகளில் இவரது பேட்டிங் ஸ்டைலை அதிகம் பேர் ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டரில் கோலி பிறந்தநாள் தொடர்பான ஹேஸ்டேக்குகள் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன.
இதனிடையே, கூகுளில் இன்று இந்தியர்கள் அதிகம் பேர் கோலி குறித்து அதிகம் எதனைத் தேடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. பலர் கூகுளில் கோலியின் தொலைபேசி எண்ணைத் தேடியுள்ளனர். இதனை பலர், விராட் கோலியை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கத் தான் இப்படி செய்துள்ளனர் என நக்கலாக தெரிவித்து வருகின்றனர். கூகுளில் கோலி குறித்து இன்று தேடப்பட்ட சம்பவம் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இதுனால தான் அவரை 'டீம்'ல எடுக்கல..." எல்லை மீறிய 'அந்த' சம்பவம்... பத்தி எரியும் 'ரோஹித்' விவகாரம்!!!
- "இந்த தடவ 'மிஸ்' ஆகாது... அந்த ஐபிஎல் 'trophy'எ எடுத்து வை..." அடித்து சொல்லும் 'வீரர்'... சொன்ன மாதிரியே செஞ்சுடுவாரா??...
- "இது ரெண்டுல 'ஒண்ணு' நடந்தா கூட... 'டெல்லி', 'பெங்களூர்' 'ஈஸி'யா 'பிளே' ஆஃப் போய்டலாம்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்!!!
- "அதுக்கு நானும் காரணமா??.." நைசாக நழுவும் ரவி சாஸ்திரி??... 'மறுபக்கம்' தனி வழியில் பயணிக்கும் 'ரோஹித்'... "என்ன தான் நடக்கப் போகுதோ??..."
- அடுத்த ரவுண்டுக்கு சென்ற 'சூர்யகுமார்' விவகாரம்... "'ஆண்டவா', இதுக்கு ஒரு எண்டே இல்லையா??..." எகிறும் 'பரபரப்பு'!!!
- "இந்த ஆட்டம் போதுமா கோலி??..." வெச்ச கண்ணு வாங்காம 'மாஸ்' காட்டிய 'சூர்யகுமார்' யாதவ்... பரபரப்பை கிளப்பிய 'வீடியோ'!!!
- "ரோஹித்துக்கு இந்தியன் 'டீம்'ல ஏன் இடம் கிடைக்கல??..." என்ன தான் காரணமா இருக்கும்??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!
- "'பேட்டிங்' ஆடுறப்போ... ரெண்டு பேரும் 'கோமா'ல இருந்தீங்க போல..." 'கோலி', 'டிவில்லியர்ஸை' விட்டு விளாசிய முன்னாள் இந்திய 'வீரர்'!!!
- "நாங்க செஞ்சதுலயே இது தான் தரமான செய்கை..." அசால்ட்டாக செய்து காட்டி அசத்திய 'கோலி' அண்ட் 'கோ'!!!
- "'கோலி' பண்ண தப்ப ... 'தோனி' இன்னைக்கி கண்டிப்பா பண்ண மாட்டாரு..." ஒரே அடியா போட்டு உடைச்ச முன்னாள் 'வீரர்'... 'காரணம்' என்ன??