‘இது ஒன்னு போதும் இந்தியா தான் உலகக் கோப்பைல..’ பிரபல முன்னாள் வீரர் நம்பிக்கை..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடையே இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
மே 30ஆம் தேதி தொடங்கவுள்ள தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் வீரர்கள் எனப் பலரும் அணிகளின் பலம், பலவீனம், ஆட்டம் எப்படி இருக்கப் போகிறது எனத் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்திய அணி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ.
உலகக் கோப்பை குறித்து பேசும்போது, “இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான நிலையில் உள்ளது. முகம்மது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா என நிறைய இளைஞர்கள் அணியில் உள்ளனர். இந்திய அணி பந்து வீச்சில் மிக ஆரோக்கியமாக உள்ளது. பேட்ஸ்மென்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இதுபோன்ற பந்து வீச்சாளர்களுடன் இந்தியா கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்த முடியும்” எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பேப்பர்ல இல்லாம இருக்கலாம், ஆனா க்ரவுண்ட்ல கோலிக்கே ‘தல’தான் கேப்டன்'..! புகழ்ந்து தள்ளிய சி.எஸ்.கே.வின் செல்லப்பிள்ளை!
- 'சாதாரணமா நினைக்காதீங்க'... அப்புறமா 'சோலிய முடிச்சு விட்டுட்டு போய்டுவாங்க' !
- மீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..! வீடியோவை வெளியிட்ட பிசிசிஐ!
- ‘யாரும் பயப்பட வேண்டாம், அவருக்கு ஒன்னுமில்லை’.. வெளியான மெடிகல் ரிஸல்ட்!
- ‘என்னது இது உண்மையா..?’ பிரபல முன்னாள் வீரர் குறித்துப் பரவிய செய்தியால் அதிர்ச்சியடைந்த அஸ்வின்..
- ‘உலகக்கோப்பையில் ஜெயிக்குற டீம் இதான்.. சரித்திரத்த கொஞ்சம் பொரட்டி பாருங்க’.. கிரிக்கெட் பிரபலம்!
- ‘நம்பிக்கை இருக்கு நான் கண்டிப்பா அத செய்வேன் சபதம் எடுத்த மலிங்கா’.. அப்படி என்ன விஷயமா இருக்கும்?
- ‘அடுத்த வாய்ப்பு வரும்போது இத கண்டிப்பா செய்யணும்’.. அதுக்கு உங்ககிட்ட எதாவது ஐடியா இருக்கா? அஸ்வினின் வைரல் ட்வீட்!
- மொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே!.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ!
- ‘தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், கோலி..?’ இந்திய அணி குறித்துப் பகிர்ந்த பிரபல வீரர்..