‘70’s-களிலியே இந்தியா ஜெயிச்சு இருக்கு’.. ‘அப்போ கோலி பிறந்திருக்கவே மாட்டாரு’.. முன்னாள் கேப்டன் காட்டம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி பிறப்பதற்கு முன்பாகவே இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளதாக கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘இந்திய அணியின் வெற்றி சவுரவ் கங்குலி காலத்திலிருந்து தொடங்கியது’ என பேசியிருந்தார்.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளிலேயே இந்திய அணி வெற்றி பெற்றதாகவும், அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை என தெரிவித்தார். பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி குறித்து சிறப்பாக பேசுவதற்காக இப்படி பேசியிருக்கலாம். 2000-ஆம் ஆண்டில் தான் கிரிக்கெட் தொடங்கியது என எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் இந்திய அணி 70-களிலேயே வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- 'டிரெஸ்ஸிங்' ரூமில் நடந்த 'எல்லை' மீறல்..மேட்ச் பிக்ஸிங்கா ?.. 'விசாரணைக்கு' உத்தரவிட்ட பிசிசிஐ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘பிங்க் பால் டெஸ்ட்’.. ‘அசர வைத்த ரசிகர் கூட்டம்’.. இணையத்தை கலக்கும் 'தாதா' செல்ஃபி..!
- இந்தியாவுல 'மொத ஆளு' நீங்கதான்.. 'தளபதி' கோலிக்கு 'விசில்' போட்ட சிஎஸ்கே!
- 'டெஸ்ட்' தொடரின் பாதியிலேயே.. 'அடுத்த' தோனியை 'வீட்டுக்கு' அனுப்பிய பிசிசிஐ.. என்ன ஆச்சு?
- 'கூல்ட்ரிங்க்ஸ்' ஒழுங்கா கொடுக்கல போல.. ரசிகர்கள் கிண்டல்.. 'பதிலளித்த' சஞ்சு சாம்சன்!
- 2020 'ஐபில்'ல.. மொத்தம் '9 டீம்' விளையாட போகுதாம்.. என்ன காரணம்?
- 'அடுத்த' தோனிக்கெல்லாம் 'வாய்ப்பு' குடுக்குறீங்க.. 'அவர' மட்டும் ஏன் ஓரம் கட்டுறீங்க?
- 7 ரன்களில் ‘எல்லோரும் டக் அவுட்’.. ‘754 ரன்கள்’ வித்தியாசத்தில் வெற்றி.. ‘இப்படியும் ஒரு மேட்சா!’..
- 8 டீம்ல.. 'அதிக' சம்பளம் வாங்குறது இவங்க தான்.. 'மொத' இடம் யாருக்குனு பாருங்க?