இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'ரசிகர்கள்' இல்லாமல் நடைபெறவுள்ள 'இந்தியா - தென்னாபிரிக்கா' போட்டி ?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மீதமுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்காமல் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் ஆட வந்துள்ள நிலையில், முதல் ஒரு நாள் போட்டி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மீதமுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளை ரசிகர்களுக்கு அனுமதி இல்லாமல் நடத்த வேண்டும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. போட்டிகளை கைவிட முடியாத நிலையுள்ளதால் ரசிகர்கள் இல்லாமல் ஆட்டங்களை நடத்த விளையாட்டு துறை அமைச்சகம் அனைத்து விளையாட்டு நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது குறித்த ஆலோசனை நாளை பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் நடைபெறும். அப்போது இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள ஒரு நாள் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யோகிபாபு', 'நிரோஷா' ஆகியோருடன் ... 'தமிழக அரசு' வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ
- 'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
- 'அங்க' தான் பிளான் பண்ணாம 'தோத்தீங்க' இங்கேயுமா?... 'தாறுமாறாக' வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
- 'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
- இந்தியாவில் தீவிரமடையும் 'கொரோனா' ... 'பள்ளிகள்' முதல் 'திரையரங்குகள்' வரை ... டெல்லி முதல்வரின் புதிய அறிவிப்பு
- 'கையை நல்லா கழுவுங்க' ... 'தேசமே' தேடும் 'கொரோனா' காலர் ட்யூன் குரல் ... சொந்தக்காரர் இவர் தான் !
- 'இந்த தடவ மிஸ்ஸே ஆகாது' ... 'சச்சினின்' இமாலய சாதனையை ... முறியடிக்க காத்திருக்கும் 'விராட் கோலி' !
- 'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?
- 'கொரோனா' வைரஸ்னா என்ன ? ... 'நாங்க' எப்படி 'பாதுகாப்பா' இருக்குறது ? ... குழந்தைகளின் கேள்விகளுக்கு விடை சொல்லும் 'வாயு' காமிக்ஸ் !