‘வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி’.. இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் -க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு பெரிய சவால் காத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் -க்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு அமெரிக்காவின் கயானாவில் உள்ள ப்ரோவொடென்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தில் இதுவரை 21 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிள்ளது. அதிகபட்சமாக கடந்த 2017 -ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 309 ரன்களை அடித்துள்ளது. இதுவரை இந்த மைதானத்தில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணி இதுவரை இந்த மைதானத்தில் விளையாடியதில்லை. வெஸ்ட் அணிக்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானம் என்பதால் இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘19 ரன்ல பாகிஸ்தான் வீரர் ரெக்கார்ட் காலி’.. ‘1 சதம் அடிச்சா கோலிதான் நம்பர் 1’.. ‘ஜாக்பாட்’ அடிக்க காத்திருக்கும் கேப்டன்..!
- ‘இனிமேல் இந்த தப்பு நடக்கவே நடக்காது’.. மறுபடியும் அந்த விதிமுறையை கொண்டுவரும் ஐசிசி..!
- ‘மறுபடியும் 4 -வது இடத்துக்கு வந்த சிக்கல்’.. ‘லிஸ்டில் 4 வீரர்கள்’.. ஆனா இவருக்கு கிடைக்கதான் அதிக வாய்ப்பு இருக்கு..!
- ‘இதுல சந்தேகம்னா உடனே அவர்கிட்டதான் கேட்பேன்’.. ‘டீம்ல அவர மாதிரி இருக்கணும்’.. கலீல் அகமது சொன்ன அந்த வீரர்..?
- 'இந்த மாதிரி டைம்ல விரக்தியா இருக்கும்'.. 'சிறந்த ஃபினிஷராக ஃபார்ம் ஆகும்' வீரர் உருக்கம்!
- ‘இது புது ஃபேஷன் ஆகிடுச்சு’.. ‘கடவுள்தான் காப்பாத்தணும்..’ பிசிசிஐ-யை விளாசித் தள்ளிய கங்குலி..
- ‘பிரபல இளம் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்’.. ‘இந்தியா ப்ளூ’ அணிக்கு கேப்டனாக நியமித்த பிசிசிஐ..!
- 'இவர போலவே அவரும்'.. 'சும்மா தெறிக்க விட்றாப்டி'.. கோலி புகழ்ந்த அந்த வீரர் யாரு தெரியுமா?
- ‘இந்திய அணிக்கு தனியாக'... 'ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் தேவை'... 'போட்டியிடும் முன்னாள் இந்திய வீரர்'!
- ‘தல’ தோனி ஸ்டைலில் ஃபினிஷிங்.. ‘அவர் சாதனையையும் முறியடித்து’.. ‘மாஸ்’ காட்டிய இந்திய வீரர்..