புவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின்போது வயிற்றுவலி காரணமாக, பாதியில் விலகினார். இதையடுத்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் குடலிறக்க பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவரின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் புவனேஸ்வரின் தற்போதையை நிலை குறித்து பிசிசிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9-ம் தேதி குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற புவனேஸ்வர், 11-ம் தேதி அறுவைசிகிச்சை செய்து கொண்டார்.
அறுவை சிகிச்சையின்போது இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் புவனேசுக்கு உதவி செய்தார். புவனேஸ்வர் இந்தியா திரும்பி பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய பயிற்சிகளை மீண்டும் தொடருவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிசிசிஐ-யின் பட்டியலில் ட்ராப் அவுட்... ரசிகர்களின் எமோஷனல் ட்வீட்... ட்ரெண்டாகும் ‘தல’ தோனி...!
- இதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...!
- ‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்?... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை!
- நீ எதிர்காலத்துல இந்தியாவுக்காக விளையாடுவ...! பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே சூப்பர் .. கலக்கல் ஸ்மார்ட்பாய்...!
- 'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'?... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்!
- அடுத்த போட்டியில் அந்த பொறுப்பு யாருக்கு?’.. விலகிய முக்கிய வீரர்..!
- VIDEO: ‘சிக்ஸ் அடிச்ச அடுத்த பந்தே விக்கெட்’.. விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்..!
- '4-வதா இறங்குனதுக்கு இப்படி திட்டுறீங்க'... 'ஆனா அதுக்கு காரணம் இருக்கு'... மனம் திறந்த கோலி!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெறமாட்டேன்’.. சீனியர் ஆல்ரவுண்டர் அதிரடி..!