‘கிரிக்கெட்டில் 80 ஆண்டுகளுக்குப் பின்’.. ‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய வீரர்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா 80 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்த ரோஹித் ஷர்மா பல சாதனைகளை முறியடித்தார். அத்துடன் இந்தப் போட்டியில் அவர் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் ரோஹித் ஷர்மாவை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் பந்துவீச்சில் டிகாக் ஸ்டெம்பிங் செய்துள்ளார். இப்படி 2 இன்னிங்ஸிலும் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரர் இவர்தான். கடைசியாக 1939ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் வாலி ஹம்மண்ட் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதேபோல 2 முறை ஆட்டமிழந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உங்க வீட்டு டிவியில அவரோட ஆட்டம் தெரியலையா?’... ‘இல்ல அப்போ நீங்க தூங்கிட்டீங்களா?’... சேவாக்கை வறுத்தெடுத்த நட்சத்திர வீரரின் ரசிகர்கள்!
- ‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..
- ‘25 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து’.. ‘தெறிக்கவிட்ட ஹிட்மேன்’..
- ‘நாம ஒரு பக்கம் வீசுனா அது ஒரு பக்கம் போகுதே’.. ‘பந்தை நழுவவிட்ட ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..!
- ‘கோலி கொடுத்த சூப்பர் அட்வைஸ்’.. ‘வீசிய அடுத்த பந்தே விக்கெட் எடுத்த இஷாந்த்’.. வைரல் வீடியோ..!
- ‘ரகசியமா ஜடேஜா கேட்ட கேள்வி’.. ‘சைகையில் பதில் சொன்ன கோலி’.. வைரல் வீடியோ..!
- ‘எந்த கிரிக்கெட் அகாடமியும் சேத்துக்கல’ ‘அதான் மகளோட முடிய வெட்டி மகன்னு சொல்லி சேத்தேன்’..!
- ‘ஆரம்பமே இரட்டை சதம்’.. ‘மிரண்டுபோன தென் ஆப்பிரிக்கா’ பட்டைய கெளப்பிய பாட்னர்ஷிப்..!
- ‘பும்ராவைத் தொடர்ந்து மற்றொரு வீரர் காயம்’... ‘கவலையில் ரசிகர்கள்’!
- ‘47 வருஷ ரெக்கார்ட்’.. முதல் போட்டியிலேயே தகர்த்த ரோஹித் ஷர்மா-மயங்க் அகர்வால் கூட்டணி..!