'இந்த' மாதிரி பண்றவங்கள 'வச்சுக்கிட்டு'... நான் 'என்ன' செய்றது?... கடுப்பான கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்றைய போட்டியில் நியூசிலாந்திடம் பெற்ற தோல்வியின் மூலம் ஏகப்பட்ட மோசமான சாதனைகளை இந்திய அணி படைத்துள்ளது. குறிப்பாக 31 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி ஒயிட் வாஷ் அடைந்து மட்டமான சாதனை செய்துள்ளது. இதனால் கேப்டன் விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியை விட்டுக்கொடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் மோசமான தோல்விக்கான காரணம் குறித்து கோலி வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், '' மூன்று போட்டிகளும் மோசம் என்று சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டும் பார்முக்கு திரும்பினர். நாங்கள் செய்த மோசமான பீல்டிங் மற்றும் எங்களின் பந்துவீச்சு வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இந்த தொடரில் விளையாடிய இளம்வீரர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.
எங்களை விட நியூசிலாந்து மிகத் தீவிரமாக விளையாடினார்கள். எங்களை ஒயிட்வாஷ் செய்ய அவர்கள் தகுதியானவர்கள். நாங்கள் டெஸ்ட் தொடரை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தற்போது டெஸ்டில் பேலன்ஸ் அணியாக திகழ்கிறோம். டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என நினைக்கிறோம். எனினும், சரியான மனநிலையில் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த 'ரணகளத்துக்கு' மத்தியிலயும் ஒரு கிளுகிளுப்பு... சக வீரருடன் இணைந்து செம 'ரொமாண்டிக்' போஸ்...வைரலோ வைரல்!
- அவரு 'அப்டி' பண்ணதுக்கு...என்ன காரணம்னு 'நாங்க' கண்டு புடுச்சிட்டோம்... மரண கடுப்பிலும் 'கடமை' தவறாத ரசிகர்கள்!
- ‘இப்டி மோசமா தோற்றுப் போனதுக்கு’... ‘அந்த இளம் வீரர் தான் காரணம்’... ‘அவர ஏன் இன்னமும் டீம்ல வச்சிருங்கீங்க’... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
- அவங்க 'ஜெயிச்சது' கூட பரவால்ல... ஆனா நீங்க 'செஞ்சது' தான்... கேப்டனுக்கு 'எதிராக' கொந்தளிக்கும் ரசிகர்கள்!
- Video: என்ன பாத்து 'எப்டி' நீங்க பேசலாம்?... ஸ்டம்பைத் 'தட்டித்தூக்கி' வழியனுப்பிய வீரர்... வீடியோ உள்ளே!
- ரன் எடுக்க ஓடும்போது மயங்கி விழுந்த ‘இளம்வீரர்’.. டாக்டர் கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்..!
- ‘ரன் எடுக்கும்போது’... ‘நடுவழியில் நியூசிலாந்து வீரர் நின்றதால்’... ‘எழுந்த வாக்குவாதம்’... ‘சிறு புன்னகையுடன் கடந்த கே.எல் ராகுல்’!
- 'உங்க' சகவாசமே வேணாம்... 'முக்கிய' வீரர்களைக் கழட்டிவிட்டு... 'லக்கி' வீரருடன் களமிறங்கும் கேப்டன்?
- வயிற்றுவலி, காய்ச்சலால் 'அவதிப்படும்' வீரர்கள்... தோத்துருவோமோன்னு 'பயமா' இருக்கு... நீங்க ரெண்டு பேரும் உடனே 'கெளம்பி' வாங்க!
- ‘மோதலில்’ முடிந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு பின்... வீரர்கள் செய்த காரியத்தால் ‘குவியும்’ பாராட்டுகள்!... ‘வைரல்’ வீடியோ...