'இப்டி' பண்ணிட்டீங்களே கேப்டன்... போட்டிபோட்டு 'கலாய்க்கும்' ரசிகர்கள்... எதுக்குன்னு பாருங்க?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களை எடுத்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி 17.3 ஓவர்களில் 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வழியாக இந்திய அணி டி20 தொடரில் தற்போது 2-0 என முன்னிலை வகித்து வருகிறது.
இன்றைய போட்டியின்போது கேப்டன் விராட் கோலி அற்புதமாக இரண்டு கேட்சுகளை பிடித்து மார்ட்டின் குப்தில் (33), காலின் முன்ரோ (26) இருவரையும் வெளியேற்றினார். தொடர்ந்து 18-வது ஓவரின் போது 11 ரன்களில் இருந்த ராஸ் டெய்லர் மிகவும் எளிதான கேட்ச் ஒன்றை கொடுத்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த கேட்சை விராட் நழுவ விட்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் விராட் கோலியும் மனிதர் தானே என்று அவருக்கு ஆதரவாகவும், இப்டி பண்ணிட்டீங்களே கேப்டன் என்று அவரை கலாய்த்தும் ட்வீட் செய்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் விராட் கோலி குறித்த மீம்ஸ்கள் தற்போது கொடிகட்டி பறக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்தியா இத பண்ணலனா'... 'டி20 வேர்ல்ட் கப்-ல பாகிஸ்தான் ஆடாது!'... 'பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி'... 'ரசிகர்கள் அதிர்ச்சி'...
- 'இவங்கள்ல யாரு?'... 'டி20 உலகக் கோப்பை விக்கெட் கீப்பர்'... 'கங்குலி சொன்ன அதிரடி பதில்'!
- 'ஐபிஎல் தொடருக்குப் பின் தோனி விளையாடுவாரா?'... 'ரவி சாஸ்திரியின் பரபரப்பு பதில்!'...
- கேப்டன் 'அவரை' திரும்பவும் டீம்ல எடுக்க... ஏதாவது வழி இருக்கா?... 'கோலியை' துளைத்தெடுக்கும் ரசிகர்கள்!
- இன்னைக்கு 'நம்ம' பசங்க... ரன் 'அடிக்கிறாங்கன்னு' கொண்டாடறீங்களே... அதுக்கெல்லாம் 'வெதை' போட்டது யாரு தெரியுமா?
- Video: அன்னைக்கு 'அழ' வச்சதுக்கு... இன்னைக்கு தாவிப்புடிச்சு 'பழிதீர்த்துக்' கொண்ட ஹிட்மேன்... செம வீடியோ!
- WATCH VIDEO: ‘எங்கப்பா பந்து?’... ‘கடைசி ஓவரில் என்ன நடந்தது?’... ‘விவாதத்தை கிளப்பிய ரசிகர்கள்’!
- 'ஃபீல்டிங் மட்டும் கொஞ்சம் மிஸ்ஸிங்!'... 'இன்றைய போட்டி குறித்து கோலியின் கருத்து'...
- ‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் வந்தாரு’.. அதுக்குள்ள மறுபடியும் காயமா?.. கலக்கத்தில் ரசிகர்கள்..!
- 'நியூசி.' எல்லாம் எங்களுக்கு 'தூசிடா'... அடிச்சா சிக்ஸ்... தொட்டா பவுண்டரி... 'ஆக்லாந்தை' அதிரவிட்ட இந்திய வீரர்கள்...