கண்டிப்பா 'வெளையாடுவாரு' கவலைப்படாதீங்க... 'வெளிப்படையாக' பேசிய கோச்... யார சொல்றாருன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 4 மணிக்கு கிறிஸ்ட் சர்ச்சில் நடைபெறுகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் விளையாடவிருக்கிறது.
முன்னதாக இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியை தவற விட்டார். இதனால் அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பிரித்வி ஷா காயத்தில் இருந்து மீண்டு விட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' பிரித்வி ஷா விளையாடத் தயாராக இருக்கிறார்,'' என்றார். முதல் இரண்டு இன்னிங்ஸ்களில் அதிரடியாக ஆடி விக்கெட்டை பறிகொடுத்த பிரித்வி ஷா இந்த போட்டியில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரபல' கிரிக்கெட் வீரரின் 'திருமணத்தில்'... ஸ்மார்ட் போன்கள் 'திருட்டால்' திடீர் மோதல்!
- VIDEO: 'காப்பான் சூர்யா' பாணியில்... 'இயற்கை விவசாயி'யாக மாறிய தோனி!... தேங்காய் உடைத்து... பூமி பூஜை செய்து... தெறிக்க விடும் வைரல் வீடியோ!
- நானும் அவர் ‘ஃபேன்’ தான் ஆனா... ‘ஐபிஎல்’ திறமையான ‘இளம்’ வீரர்களுக்கானது... ‘சூசகமாக’ சொன்ன பிரபல வீரர்...
- 'காயம்' காரணமாக விலகும் 'முன்னணி' வீரர்?... அவரும் இல்லனா 'அவ்ளோ' தான் போல... பதறும் ரசிகர்கள்!
- 'வேற வழியே இல்ல' மொத்தமா 3 பேரை... 'கட்டம்கட்டி' தூக்கப்போகும் கேப்டன்... யாருன்னு பாருங்க!
- 'ரூல்ஸை மீறிட்டாரு' ஐபிஎல் போட்டில 'அவரு' வெளையாட முடியாது... 'பிரபல' அணிக்கு 'செக்' வைத்த பிசிசிஐ!
- ‘நம்பிக்கையுடன்’ சொன்ன கேப்டன்... ‘அடுத்த’ நாளே பயிற்சியைத் ‘தவறவிட்ட’ இளம்வீரர்... 2வது டெஸ்ட்டில் யாருக்கு ‘வாய்ப்பு?’...
- 'வேற' வழியில்ல... திடீரென 'கேப்டனை' மாற்றிய அணி... ஏன் இப்டி? 'ஷாக்கான' ரசிகர்கள்!
- 'ஆடுன' வரைக்கும் போதும்... முன்னணி வீரரை 'கழட்டிவிடத்' தயாரான கேப்டன்... கசிந்த ரகசியம்!
- ‘ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்’... ‘சறுக்கிய இந்திய வீரர்கள்’... ‘டாப் 10 பவுலர்களில்’... ‘ஒரே ஒரு முன்னணி இந்திய வீரர்’!