புதிய 'கேப்டனின்' கீழ் களமிறங்கிய நியூசிலாந்து அணி... இந்தியாவை வென்று 'சாதனை' படைக்குமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்யவிருக்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்றைய போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் நியூசிலாந்து அணி டிம் சவுத்தியின் தலைமையின் கீழ் இன்று களமிறங்கி உள்ளது.
அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடந்த போட்டியில் போராடிய கனே வில்லியம்சன் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இருந்தார். தற்போது அவர் இல்லாமல் நியூசிலாந்து அணி களமிறங்கி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக அமையுமா? இல்லை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மற்ற செய்திகள்
'சீனாவுல' இருக்க எங்க மாணவர்கள 'மீட்க' மாட்டோம்'... திட்டவட்டமாக 'அறிவித்த' நாடு... ஏன்? என்ன ஆச்சு?
தொடர்புடைய செய்திகள்
- 'கோலி' செஞ்சது ரொம்பவே தப்பு... ஒருவேளை 'அவர்' இருந்துருந்தா... இவருக்கு தான் 'வாய்ப்பு' கெடைச்சு இருக்கும்!
- 'வேணும்னே'... 'இந்திய இளம் வீரரை'... 'புறங்கையால் இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு'... 'ஐசிசியால் நேர்ந்த கதி'!
- வயசாகிடுச்சு...அவரைத் தூக்கிட்டு 'இவருக்கு' வாய்ப்பு கொடுங்க... 'பிரபல' அணிக்கு ரசிகர்கள் கோரிக்கை!
- VIDEO: "இப்டி ஒரு 'ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பா'?!"... "நெகிழ்ந்த ரசிகர்கள்!"... "புகழ்ந்து தள்ளிய சச்சின்!"...
- 'அவரோட' விக்கெட் தானே வெற்றிக்கு காரணம்... அப்புறம் ஏன்? 'சூப்பர்' ஓவரை 'இவருக்கு' கொடுத்தீங்க?... 'ரகசியத்தை' உடைத்த துணை கேப்டன்!
- 'எங்களுக்கும் சூப்பர் ஓவருக்கும் ராசியே இல்ல...!' 'நல்லாவே விளையாடியும் ஜெயிக்க முடியாதது கஷ்டமா இருக்கு...' கலங்கும் வில்லியம்சன்...!
- "அந்த தவறுக்காக காத்திருந்தேன்..." "நினைத்தது போலவே நடந்தது..." 'ஹிட்மேன் ரோஹித்' சொல்லும் 'சிக்ஸர் ரகசியம்'...
- Video: இதுக்கு 'பீல்டிங்' பண்ணாமலேயே இருந்திருக்கலாம்... மூத்த வீரரால் 'நொந்து' நூடுல்ஸ் ஆன 'டெத்' பவுலர்!
- மொத்தமாக 'சொதப்பிய' இளம்வீரர்... அடுத்த மேட்சுல இந்த 'ரெண்டு' பேருக்கும் வாய்ப்பு இருக்கு... 'ரகசியத்தை' உடைத்த கோலி!
- Video: கேட்சை 'கோட்டை' விட்ட கேப்டன்... பாய்ந்து வந்து 'பிடித்த' இளம்வீரர்... யாருன்னு தெரிஞ்சா 'ஷாக்' கன்பார்ம்!