Video: தர்மப்பிரபு நீங்க 'இங்கேயும்' வந்துட்டீங்களா?... பாய்ந்து 'பிடித்த' வீரரால்... பதறும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எடுத்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து ராகுலுடன் சேர்ந்த கோலி அணிக்கு நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தார். மீண்டுமொருமுறை தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல்(56) 10-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 115 ஆக இருந்தது.
இதையடுத்து இந்திய அணிக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 12-வது ஓவரின் முதல் பந்தை தூக்கியடிக்க தூரத்தில் நின்றிருந்த மார்ட்டின் குப்தில் பாய்ந்து வந்து அந்த பந்தை பிடித்து விராட்டை(45) வெளியேற்றினார். உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனியின் ரன்-அவுட்டுக்கும் குப்தில் தான் காரணம் என்பதால் எங்களை கடுப்பேத்துறதே வேலையா போச்சு என ட்விட்டரில் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா?... ரசிகர்கள் கேள்வி!
- சென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்!
- VIDEO: ‘அடிச்ச வேகத்துல தெறிச்சு சிதறிய ஸ்டம்ப்’.. ‘என்னா வேகம்’.. மிரட்டிய இளம்வீரர்..!
- இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
- 'அவர்கள் மென்மையானவர்கள்!'... ' நியூசிலாந்து குறித்து கோலி கருத்து'... 'நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!'
- 'அந்த' நாட்டுக்கு போறோம்... எங்கள 'ஞாபகம்' வச்சுக்கங்க... 'பகிரங்கமாக' சொன்ன இளம்வீரர்... ஏன்? என்ன ஆச்சு?
- அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...
- அவராகவே 'அப்படி' நினைத்து சொல்லிருக்கலாம் ... இதனால்தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை... பயிற்சியாளர் தகவல்...!
- 'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?
- '35 பந்துகளில்'... 'ருத்ர தாண்டவம் ஆடிய பிருத்வி ஷா!'... 'நியூசிலாந்து சரண்டர்!'...