ஒருவழியா 'கேப்டனுக்கு' அடிச்ச லக்... ஆனாலும் இது 'சரிப்பட்டு' வருமா?... ரசிகர்கள் கேள்வி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து-இந்தியா மோதும் முதல் டி20 போட்டி இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையொட்டி சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸை வென்ற கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து பவுலர்கள் மிகவும் டப் கொடுக்க கூடியவர்கள் என்பதால் முதலில் பவுலிங் தேர்வு செய்தது சரியா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
முன்னதாக ஆஸ்திரேலியாவுடன், இந்தியா மோதிய 3 ஒருநாள் போட்டிகளிலும் விராட் கோலி டாஸ் வெல்லவில்லை. எனினும் அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் டாஸ் எந்தளவுக்கு பங்கு வகிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்!
- இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
- 'அவர்கள் மென்மையானவர்கள்!'... ' நியூசிலாந்து குறித்து கோலி கருத்து'... 'நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!'
- அவருக்கு ‘அத’ பண்ணனும்னு ‘அவசியமே’ இல்ல... ‘ஆனாலும்’ பண்ணினாரு... நெகிழும் ‘பிரபல’ வீரர்...
- 'அவ்ளோ' சதம் அடிச்சவர விட்டுட்டு... சின்ன பையன 'டீம்ல' எடுத்ததுக்கு... இதுதான் காரணமாம்?
- 'அவருக்கு' பதிலா நாங்க இருக்கோம்... களத்தில் 'குதித்த' இளம்வீரர்கள்... 'உலகக்கோப்பை' தோல்விக்கு பழிதீர்க்குமா கோலி படை?
- 2003ல் 'டிராவிட்'... 2020ல் 'கே.எல்.ராகுல்'... ஸ்டம்பிங்கில் தோனியின் வேகம்... இந்திய அணிக்கு கிடைத்த 'ஜாக்பாட்'
- இந்திய அணியின் 'முக்கிய' வீரர் திடீர் விலகல்... யாரை எடுக்குறது?... தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வுக்குழு!
- விராட்கோலி தான் பெஸ்ட்... இல்ல ஸ்டீவ்ஸ்மித் தான் பெஸ்ட்... தல...தளபதி ரேஞ்சுக்கு தெறிக்கவிடும் ட்விட்டர் பதிவுகள்
- மைதானத்துக்கு 'வெளிய' உக்கார வச்சா... எப்டி பெரிய 'பேட்ஸ்மேனா' ஆக முடியும்?... 'தெறிக்க' விட்ட முன்னாள் வீரர்!