'24 வயதில் கபில்தேவ் தொட்ட சாதனை’.. 36 வருடங்களுக்கு பிறகு முறியடித்த 23 வயது வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு1983-ஆம் வருடத்தை பலரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க வாய்ப்பில்லை.
ஈழப்போரும் இந்திய கிரிக்கெட்டும் கவனிக்கத்தக்கவைகளாக மாறிய மிக முக்கியமான இந்த வருடத்தில்தான், அப்போதைய 24 வயதேயாகியிருந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ், ஒருநாள் போட்டியில் 150+ ரன்களைக் கடந்து சாதனை புரிந்திருந்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய அந்த ஒருநாள் போட்டியில், 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தவித்து வந்தபோது களமிறங்கிய கபில்தேவ், முதலில் 2 பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை 17ஆக மாற்றினார். ஆனால் அப்போது இந்திய அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது.
அதன் பின்னர், கபில்தேவின் வெறித்தனமான ஆட்டத்தால் 175க்கு நாட்-அவுட் என்று ஸ்கோர் செய்தார். மேற்கண்ட சாதனையையும் தொட்டார். சுமார் 36 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த மேட்சுக்கு பிறகு, இந்த சாதனையை தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம்-உல்-ஹக் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக தற்போது பாகிஸ்தான் விளையாடியுள்ள ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் 23 வயதேயான இளம் வீரரான இமாம்-அல்-ஹக் 150+ ரன்களை ஸ்கோர் செய்து கபிலின் சாதனையை முறியடித்துள்ளார். எனினும் இந்த போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- போன வருஷம் ஃபுல்லா இந்த சைட்களை பாத்தவங்கதான் அதிகமாம்!'.. காட்டிக்கொடுத்த 'கூகுள்'!
- 'ஓப்பனிங்க்கு இவர் தான் இறங்க போறாரா'?... வருகிறது அதிரடி மாற்றம் ?... 'தல' எடுக்க போகும் முடிவு!
- 'ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு'...ஆனா...'பினிஷிங் சரியில்லையேப்பா' !
- 'அவர் தான் இந்திய அணியின் பெரிய சொத்து'... 'உலகக் கோப்பை'யில எப்படி... கலக்கப் போறாருனு பாருங்க.. மனம் திறந்த முன்னாள் வீரர்!
- 'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு?’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்!
- காயத்தால் உலகக்கோப்பையில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர்!.. மற்றொரு வீரருக்கு கிடைத்த வாய்ப்பு!
- ‘உலகக்கோப்பையில் இவரு எப்டி மாஸ் காட்ட போராரு பாருங்க’.. பயிற்சி ஆட்டத்தில் எதிரணியை கதறவிட்ட பிரபல வீரர்!
- ‘அது சச்சினோட பேட்.. அதுதான் முதல் மேட்ச்லயே சதம் அடிக்கக் காரணம்’.. இன்னும் பல ரகசியங்களை உடைத்த வீரர்!
- ‘நம்ம ‘தல’க்கே டஃப் கொடுப்பாரு போல’.. அறிமுகப் போட்டியிலேயே வித்தியாசமான ஸ்டெம்பிங் செய்து வைரலான வீரர்!
- 'செம காண்டான தினேஷ் கார்த்திக்' ...அதிர்ந்த வீரர்கள்... ஏன் அப்படி திட்டினாரு?...வைரலாகும் வீடியோ!