‘கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்கள்’... 'ஐசிசி விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட இந்திய வீரர்கள்’... ‘இவர் மட்டும் எல்லாப் பிரிவிலும் நாமினேட்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 10 ஆண்டுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்க முடிவெடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி.
அதன்படி 10 ஆண்டுகளில், சிறந்த வீரர், ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டுகளின் சிறந்த வீரர், ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் வீரர் என ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை தேர்வு செய்து பல விருதுகளை வழங்குகிறது ஐசிசி. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதற்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி, அஸ்வின் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.
அந்தவகையில்,
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்டியல்:
விராட் கோலி (இந்தியா),
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா),
ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா),
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா),
குமார் சங்கக்கரா (இலங்கை),
ஜோ ரூட் (இங்கிலாந்து),
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து).
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்:
விராட் கோலி (இந்தியா),
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா),
ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து),
ரங்கனா ஹெராத் (இலங்கை),
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து),
யாசிர் ஷா (பாகிஸ்தான்),
ஜோ ரூட் (இங்கிலாந்து).
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் வீரருக்கான பரிந்துரை பட்டியல்:
விராட் கோலி (இந்தியா),
தோனி (இந்தியா),
ரோஹித் சர்மா (இந்தியா),
டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா),
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா),
மலிங்கா (இலங்கை),
குமார் சங்கக்கரா (இலங்கை).
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியல்:
கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்),
ரோகித் சர்மா (இந்தியா),
மலிங்கா (இலங்கை),
ரஷீத் கான் (ஆஃப்கானிஸ்தான்),
இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா),
விராட் கோலி (இந்தியா),
ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா).
கடந்த 10 ஆண்டுகளில் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதுக்கு பரிந்துரை:
தோனி (இந்தியா),
கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து),
அன்யா ஷ்ருப்சோலே (இங்கிலாந்து),
ஜெயவர்தனே (இலங்கை),
டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து),
விராட் கோலி (இந்தியா),
கேத்தரின் ப்ரண்ட் (இங்கிலாந்து),
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து),
மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்). இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எல்லாப் பிரிவிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். எனினும், வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்ற வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஹிட்மேன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக’... ‘டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக’... ‘ இந்த இளம் வீரருக்கு’... ‘அடிக்கப்போகும் சான்ஸ்’???...
- 'இதுக்கெல்லாம் பின்னாடி இத்தன பிளானிங்கா?!!'... 'கங்குலி எடுத்த அந்த ஒரு முடிவு!!!'... 'அடுத்தடுத்த அதிரடிகளால் வருமானத்தை குவித்து மலைக்க வைத்துள்ள BCCI!!!'...
- ‘இரண்டு சீனியர் வீரர்களும்’... ‘டெஸ்ட் தொடரில் பங்கேற்க போவதில்லை?’... ‘வெளியான தகவல்’...!!!
- இன்னும் 5 நாள்தான்.. ரோஹித் மட்டுமில்ல அவரும்தான்.. ‘செக்’ வைத்த ரவிசாஸ்திரி..!
- ‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...!!!
- ‘தந்தையின் இறுதிச் சடங்கில்’... ‘கலந்துகொள்ள வாய்ப்பு இருந்தும்’... ‘இந்திய இளம் வீரர் எடுத்த முடிவு’... ‘பிசிசிஐ அளித்த விளக்கம்’...
- 'முன்னாடிலாம் இப்படி இல்ல.. கவாஸ்கர் தன் மகனை பல மாசமா பாக்கல!.. கோலி அப்பா இறந்தபோது ஆடினார்.. ஆனால் குழந்தை பிறப்புக்காக ..' - மூத்த கிரிக்கெட் பிரபலம் ‘சொன்னது’ என்ன?
- 'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்?!!'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி!!!'... 'ஆமா இவரு யார சொல்றாரு???'...
- "நான் எடுத்த முடிவுதான் கரெக்ட்டு!"... 'இந்த சீசனில் விளையாடாதது குறித்து'... 'சிஎஸ்கே வீரர் சொல்லும் காரணம்!!!'...
- "நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல!!!"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்?!!'...