உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. சென்னையில் World Cup மேட்ச்! வெளியான மைதானங்கள் விவரம்.. Final எங்கே
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | வேலை தேடுறவங்க இந்த தப்பை செய்யாதீங்க.. டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த வார்னிங்..!
இந்தாண்டு நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இத்தொடர் நடைபெறுவது தனி குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, உலகக் கோப்பை தொடரின் சில ஆட்டங்கள் இந்தியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்கள் விவரம் வெளியாகி உள்ளன.
அதன்படி உலகக் கோப்பை இறுதி போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 1 லட்சம் பார்வையாளர்கள் இந்த மைதானத்தில் அமர்ந்து போட்டியை காண முடியும்.
Images are subject to © copyright to their respective owners.
உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா அருண் ஜெட்லி ஸ்டேடியம், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம், தரம்சாலா இமாச்சலப் பிரதேசம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், கௌஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் , ஹைதராபாத் ராஜூவ் காந்தி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன், லக்னோ உபி கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், இந்தூர் மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், ராஜ்கோட் சௌராட்டிர கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் மற்றும் மும்பை வான்கடே என 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Images are subject to © copyright to their respective owners.
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் காலிறுதி அல்லது அரையிறுதி போட்டிகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Also Read | "நல்லா இருக்கேன்.. இன்னும் 2 நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்".. EVKS இளங்கோவன் வெளியிட்ட வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய அவதாரம்.. BCCI பகிர்ந்த சூப்பர் வீடியோ..!
- "T20 போட்டிகளில் இனிமே விராட் கோலி விளையாடாம இருக்கணும்".. ஷோயப் அக்தரின் அட்வைஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?
- "கோலியை தவிர எந்த பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும் அந்த போட்டியில பாகிஸ்தான் தான் ஜெயிச்சிருக்கும்" - மிஸ்பா உல் ஹக்.!
- தோனிக்கு இந்த IPL சீசன் தான் கடைசியா?.. வாட்சன் கொடுத்த ரிப்ளை.. கொண்டாடும் Fans..!
- "யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..
- அது டீம் இல்ல.. குடும்பம்... CSK அணியில் விளையாடிய நாட்கள்.. ஹர்பஜன் சிங் உருக்கம்..!
- "சேம்பியன் மீண்டு வருவான்"... ரிஷப் பண்டை சந்தித்த லெஜெண்ட் யுவராஜ்.. வைரலாகும் புகைப்படம்..!
- "நான் ஒருமுறை கூட CUP அடிக்கல.. ஆனா நமக்கு Fans".. தொடர் தோல்வியில் RCB மகளிர் அணி.. கோலி கொடுத்த அட்வைஸ்.. வீடியோ..!
- "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!
- "சிக்ஸர் பறந்ததுக்கா இப்டி?".. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரிடம் திடீர்ன்னு வாக்குவாதம் செய்த பாகிஸ்தான் வீரர்.. அதிர்ச்சியை உண்டு பண்ணிய வீடியோ!!