‘இதுல சந்தேகம்னா உடனே அவர்கிட்டதான் கேட்பேன்’.. ‘டீம்ல அவர மாதிரி இருக்கணும்’.. கலீல் அகமது சொன்ன அந்த வீரர்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் போல் தானும் இந்திய அணியில் நீடிக்க வேண்டும் என கலீல் அகமது விருப்பம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் விளையாடிய இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் தீபக் சஹார், ராகுல் சஹார் போன்ற வீரர்களும் சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானை போல் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என கலீல் அகமது தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘இந்திய அணிக்காக ஜாகீர் கான் விளையாடியது போல் நானும் விளையாட ஆசைப்படுகிறேன். அவரைப் போலவே இந்திய அணியின் சொத்தாக இருக்க விரும்புகிறேன். எனக்கு எப்போதெல்லாம் பௌலிங் தொடர்பாக சந்தேகம் வருகிறதோ, உடனே நான் ஜாகீர் கானை தொடர்பு கொள்வேன். அவரும் எனக்கு அடிக்கடி ஆலோசனைகள் கூறுவார்’ என கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்திய அணிக்கு தனியாக'... 'ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் தேவை'... 'போட்டியிடும் முன்னாள் இந்திய வீரர்'!
- ‘தல’ தோனி ஸ்டைலில் ஃபினிஷிங்.. ‘அவர் சாதனையையும் முறியடித்து’.. ‘மாஸ்’ காட்டிய இந்திய வீரர்..
- ‘முக்கிய வீரர் நீக்கம்’.. ‘2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு’.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்..!
- டி20 போட்டியில் ‘ஒட்டுமொத்த ரெக்கார்டையும்’ பிரேக் செய்து.. ‘தெறிக்கவிட்ட இந்திய வீரர்..’
- 'டீம்ல நான் இல்லங்குறதயே'.. 'பிராக்டிகலா ஏத்துக்க முடியல'.. மனம் திறந்த இந்திய வீரர்!
- ‘ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இந்தியா’.. அணியில் சில முக்கிய மாற்றங்கள்..! சூசகமாக சொன்ன கோலி..!
- ‘ரோஹித், ஜடேஜா விளையாடிய புதிய கேம்’.. அப்போ கோலி என்ன பண்ணாரு..? வைரலாகும் வீடியோ..!
- கையில ஓநாய் டாட்டூ போட்டதுக்கு காரணம் என்ன..? ரகசியம் உடைத்த பிரபல இந்திய வீரர்..!
- போட்டியின் இடையில் ‘இந்திய வீரர் செய்த காரியம்’.. ‘தவறை ஒப்புக்கொண்டதால்..’ ஐசிசி எடுத்துள்ள நடவடிக்கை..
- ‘பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..’ தேர்வுக்குழுவை வறுத்தெடுத்த பிரபல வீரர்..