‘சிறப்பாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம்..’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார் முகமது ஷமி. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அணியில் சேர்க்கப்பட்டார். இதிலும் சிறப்பாக பந்துவீசிய அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அவர், “நான் கடந்த 18 மாதங்களாக உடல் ரீதியான பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் என பலவற்றையும் தனியாகவே சந்தித்து வந்துள்ளேன். அதனால் தற்போது நான் நன்றாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம். நாட்டுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே இப்போது எனது முழு கவனமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யாருடைய கேட்ச் பெஸ்ட்'... 'கேள்வியெழுப்பிய ஐசிசி'... 'வைச்சு செய்யும் நெட்டிசன்கள்'!
- ‘மேற்கிந்திய வீரரைப் போல் விக்கெட்டை கொண்டாடிய கோலி’.. இணையத்தை கலக்கும் வீடியோ!
- அவர்கிட்ட இருக்குற 'அதே தாகம்'.. அதனாலதான் அவர் 'சாதனைய' நெருங்க முடியுது.. பிரபல கோச் புகழாரம்!
- ‘எல்லாரும் விளையாடுவாங்க ஆனா இது தோனியால மட்டும்தான் முடியும்..’ அவர் ஒரு லெஜண்ட்.. புகழ்ந்து தள்ளிய கேப்டன்..
- இந்திய வர்ணனையாளர் ஒரு அணி சார்பாக பேசுவதாக ஐசிசியிடம் புகார் அளித்த ரசிகர்..! கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு..!
- 'அப்படி என்ன சொன்னாங்க'?... 'செம கடுப்பான 'ரித்திகா'... வைரலாகும் வீடியோ !
- ‘சல்யூட்’ அடித்து மேற்கிந்திய வீரரை கிண்டல் செய்த முகமது ஷமி..! வைரலாகும் வீடியோ..!
- முக்கிய விக்கெட்டை பறந்து கேட்ச் பிடித்து அசத்திய தோனி..! வைரலாகும் வீடியோ..!
- சர்ச்சையில் முடிந்த ரோஹித் ஷர்மா விக்கெட்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
- ‘ஜஸ்ட் மிஸ்’ ஸ்டெம்பிங்கில் இருந்து தப்பிய தோனி..! வைரல் வீடியோ!