ஒரு போதும் 'பின் வாங்காத' மனம்.... மாற்றுத்திறனாளியின் 'மெய்சிலிர்க்க' வைக்கும் 'முயற்சி'...'இணையத்தில் குவியும் பாராட்டு'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஹைஜம்ப் போட்டியில், அசத்தியது இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.. இதில் மாற்றுதிறனாளி இளைஞர் ஒருவர் ஒரு காலில் ஹை ஜம்ப் செய்த காட்சி காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே என்கிற மனம் தான் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துகிறது என பதிவிட்டுள்ளார். பலரும் இளைஞரின் இந்த முயற்சிக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ALTERNATIVE, YOUTH, HIGHJUMP, COMPEDITION
மற்ற செய்திகள்
'தம்பி நீங்க வந்துருங்க ப்ளீஸ்'... 'பி.டெக்' மாணவனை துரத்திய வாய்ப்பு'... மாணவனின் அட்ரா சக்க பதில்!
தொடர்புடைய செய்திகள்
- “சிறார் வதை வீடியோ விவகாரம்!” .. “அம்பத்தூர் இளைஞரைத் தொடர்ந்து, கரூரில் சிக்கிய வடமாநில இளைஞர்!”
- VIDEO: சென்னையில் வீடுபுகுந்து இளைஞர் கடத்தல்.. பரபரக்க வைத்த சிசிடிவி காட்சி..!
- VIDEO: ‘கடிக்க வந்த புலி’.. ‘தப்பிக்க இளைஞர் போட்ட பக்கா ப்ளான்’.. வைரல் வீடியோ..!
- ‘பிளாட்பார்மில் நின்ற இளைஞர் செய்த விபரீத செயல்’.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. சென்னை சென்ட்ரலில் பரபரப்பு..!
- ‘நடுரோட்டில் வலிப்பு வந்து துடித்த இளைஞர்’.. காரை நிறுத்தி உயிரை காப்பற்றிய டாக்டர்.. குவியும் பாராட்டுகள்..!
- ‘சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’.. போலீஸில் சிக்கிய அசாம் இளைஞர்.. பரபரப்பு தகவல்..!
- ‘பட்டப்பகலில்’ இளைஞர் வெட்டிப்படுகொலை.. திருச்சி அருகே நடந்த பயங்கரம்..!
- ‘திருப்பதிக்கு’... ‘சாமி கும்பிட சென்ற சென்னை இளைஞர்’... 'எடுத்த விபரீத முடிவால் அதிர்ந்த மக்கள்’!
- 'பெஸ்ட்டி ரிலேஸன்ஷிப்'... ஃபிரெண்டுக்குக் கொஞ்சம் மேலே, லவ்வருக்குக் கொஞ்சம் கீழே... இது என்ன புதுஸ்சா இருக்கு...
- வேலைக்கு சென்ற கணவர்... வீட்டுக்கு திரும்பாததால்... சந்தேகமடைந்த கர்ப்பிணி மனைவிக்கு... கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!