ICC ODI Ranking: முதல் 3 இடத்தில் கலக்கும் வீரர்கள்.. முதல் 4 இடத்தில் மாஸ் காட்டும் அணிகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, ஜூலை மாதம் 14-ஆம் தேதி வரை நிகழவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் திருவிழா நாளும் எதிர்பார்ப்பைக் கூட்டி வருகிறது.
ரசிகர்களின் ஏகோபித்த கொண்டாட்டங்களுடனும் வரவேற்புடனும் தொடங்கிய இந்த போட்டிகளில் ரசிகர்களின் யூகங்கள், எதிர்பாராத விதமாக மைதானத்தில் நிகழ்ந்த பல அரிய தருணங்கள், வீரர்களின் திடீர் முடிவுகள், யோசனைகள், வெற்றி மற்றும் தோல்விகளைச் சந்தித்த பிறகு இந்திய அணியின் புதிய வியூகங்கள் என கலவையான உணர்வுகளைப் பார்க்க முடிந்தது.
எனினும் விடாமுயற்சியும் பயிற்சியும் கொண்ட பல நாட்டு அணிவீரர்களும் ஐசிசி உலகக் கோப்பை லீக் போட்டியின் ஒருநாள் போட்டிக்கான ஆண்கள் பிரிவின் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 891 பாய்ண்ட்கள் பெற்று முதல் இடத்திலும், ரோஹித் ஷர்மா 885 பாய்ண்ட்கள் பெற்று இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அஸாம் 827 பாய்ண்ட்கள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அணிகளைப் பொருத்தவரை ஐசிசி ரேங்க் பட்டியலில் (ஜூலை 8 வரையிலான நிலவரப்படி) முதல் இடத்தில் இங்கிலாந்தும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்தும், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் இருக்கின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த தடவ ‘தல’ எடுத்த வேறலெவல் ஸ்டம்பிங்..! மிரண்டு போன இலங்கை..!
- ‘இப்டி அவுட் பண்ணுவாருனு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க’.. வேறலெவல் கேட்ச் பிடித்து அசத்திய ‘தல’ தோனி!
- ‘எந்த பக்கம் அடிச்சாலும் ‘தல’ கிட்ட தப்ப முடியாது’.. ‘அடுத்தடுத்து 3 கேட்ச்’.. மிரண்டு போன ரசிகர்கள்..!
- 'கொஞ்ச நேரம் கேப் இருந்தா போதும்'... 'நம்ம சின்னராச கையிலேயே புடிக்க முடியாது'... வைரல் வீடியோ!
- 'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'...'மான்கடிங் பண்ணிருந்தா'?... 'பாகிஸ்தானை கலாய்த்த இந்திய வீரர்'!
- Top 4: 'செமி ஃபைனலுக்கு போகப்போறது இந்த 4 டீம்தான்... ஆனா' ... சூடு பிடிக்கும் உலகக்கோப்பை களம்!
- 'யாருயா அவரு?' .. '606 ரன்கள்.. 11 விக்கெட்ஸ்' .. உலகக்கோப்பை 2019-ன் அதிவேகப் புயலாக மாறிய அதிரடி வீரர்!
- 'மொத்த கனவும் நொறுங்கியது'... 300க்கும் மேல ரன் எடுத்தாலும்.. பாகிஸ்தானின் பரிதாப நிலை!
- ‘இதுவரை யாரும் நெருங்காத சச்சினின் 27 ஆண்டுகால சாதனை’.. ஒரே போட்டியில் முறியடித்த இளம் விக்கெட் கீப்பர்!
- 'தென் ஆப்ரிக்க வீரர் நாளையுடன் ஓய்வு'... 'ரசிகர்கள் கவலை!'