’டீமுக்கு என்ன பண்ணனும்னு.. அவருக்குத் தெரியும்.. நாங்க நம்புறோம் அவர’ .. கோலி அதிரடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், வீரர்கள் அவரை நம்புவதாகவும் கோலி தெரிவித்துள்ளது, தோனியின் மீதான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கருத்தாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
தோனியின் ஸ்லோ பேட்டிங் திருப்திகரமாக இல்லை என அண்மையில் சச்சின் டெண்டுல்கர் கூறியதை அடுத்து, சச்சினின் விமர்சனம் விவாதப் பொருளாகவே மாறியது. பலரும் இணையத்தில் வெவ்வேறு விதமான எதிர்ப்பு மற்றும் ஆதரவுக் கருத்துக்களையும், சிலர் நடுநிலையான கருத்துக்களையும் கூறிவந்தனர்.
பெர்ஃபார்மன்ஸ் ரீதியாகவும், தோனியின் ஆட்டம் எப்படி என விவாதம் எழுந்தது. அந்த நிலையில், பும்ரா உள்ளிட்ட சக வீரர்கள் தோனியின் புரிந்தல் நிறைந்த ஆட்டம்தான், கடைசி நேரத்தில் ஆட்டத்தைக் காப்பாற்ற உதவுகிறது என்றும், அதற்காக அவர் பிரஷர் எடுத்துக்கொள்கிறார் என்றும் கூறினர்.
அதன் பின்னர், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியா மோதிய ஆட்டத்தில் தோனி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். இந்நிலையில் இதுபற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இந்திய அணிக்கு செய்ய வேண்டியவை என்ன என்பது தோனிக்குத் தெரியும்’ என்றும் ‘நாங்கள் எல்லாரும் தோனியை நம்புகிறோம்’ என்றும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உலகக் கோப்பையில் பரபரப்பு..’ சரமாரியாகத் தாக்கிக் கொண்ட இரு நாட்டு ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..
- ‘அவங்கதான் கவனமா ஆடணும் நாங்க இல்ல..’ அவரு விக்கெட் எனக்குத்தான்.. போட்டி குறித்து பிரபல வீரர் நம்பிக்கை..
- ‘மழையால் போட்டி நின்னு பாத்திருப்போம், இது புதுசால்ல இருக்கு’.. போட்டியின் நடுவில் நடந்த பரபரப்பு..!
- இந்திய அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய பிசிசிஐ..! வைரலாகும் போட்டோ!
- ‘இவங்கள ஜெயிக்கறவங்களுக்குத் தான் வேர்ல்டு கப்..’ பிரபல முன்னாள் வீரர் கருத்து..
- ‘இந்திய-பாகிஸ்தான் மோதிய ஆட்டம்’... 'புதிய வரலாறு படைத்தது'!
- ‘சிறப்பாக விளையாடுவதற்கு நான் மட்டுமே காரணம்..’ வெற்றிக்குப் பிறகு பேசியுள்ள இந்திய வீரர்..
- 'ஸ்லோவா ஆடுறாரா?'.. 'மொத்த பிரஷரையும் எடுத்துக்குறாரு’ .. 'நாங்க கத்துக்கணும் அவர்ட்ட'.. நெகிழும் வீரர்!
- 'அரைசதம் எடுத்தாலும் மறைமுகமாக'... 'தோனியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்'!
- ‘இந்தியா வேண்டுமென்றே 2 போட்டிகளில் தோற்கும்..’ முன்னாள் வீரர் கூறும் அதிர்ச்சிக் காரணம்..