சர்வதேச கிரிக்கெட் இருந்து ஆம்லா ஓய்வு..! திடீர் அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் திடீரென சர்வதேச கிரிக்கெட் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஆம்லா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 44 டி20 போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 18,672 ரன்களை எடுத்துள்ளார். அதில் 55 சதங்களும், 88 அரைசதங்களும் அடித்துள்ளார். இவர் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் 300 ரன்களை கடந்த ஓரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் போலவே ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000, 3000 உள்ளிட்ட ரன்களை கடத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த ஆம்லா, கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு உறுதுணையாக இருந்த தாய்,தந்தை மற்றும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாலே ஓவர்தான்.. 7 விக்கெட் க்ளோஸ்.. டி20-ல இதெல்லாம் சான்ஸே இல்ல!.. 'மரண மாஸ் சாதனை'.. வைரல் வீடியோ!
- ‘19 ரன்ல பாகிஸ்தான் வீரர் ரெக்கார்ட் காலி’.. ‘1 சதம் அடிச்சா கோலிதான் நம்பர் 1’.. ‘ஜாக்பாட்’ அடிக்க காத்திருக்கும் கேப்டன்..!
- ‘இனிமேல் இந்த தப்பு நடக்கவே நடக்காது’.. மறுபடியும் அந்த விதிமுறையை கொண்டுவரும் ஐசிசி..!
- 'யாருக்கு தெரியும்.. ஃபியூச்சர்ல நம்மளலாம்'.. 'தல'யின் 'பஞ்ச்'சும் 'பாட்டும்'.. வைரல் வீடியோ!
- '90ஸ் கிட்ஸ் பாவம் ராக்'... 'இப்படி அழ வச்சிட்டீங்களே'...'ராக் எடுத்த முடிவு'... சோகத்தில் ரசிகர்கள்!
- ‘எனக்கு புடிச்ச கேம், அது இல்லைனு நெனைக்கும் போது..’.. உருக்கமான பதிவுடன் ஓய்வு பெறும் முன்னாள் சிஎஸ்கே வீரர்..!
- திடீர் ஓய்வு முடிவை எடுத்த ஆர்சிபி ஸ்டார் ப்ளேயர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- ‘கேப்டனா மாத்துனா, எல்லாம் சரியா வரும்’... ‘பயிற்சியாளர் பரிந்துரைத்ததாக தகவல்’!
- 'அதுக்குள்ள அடுத்த சதமா?.. விளாசும் வீரர்'.. ஆனால், ‘கோலியவிட பெஸ்ட்டா?’.. சர்ச்சை ட்வீட்!
- ‘கிரிக்கெட் போட்டிகள் ரத்து’.. ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. என்ன நடக்கிறது காஷ்மீரில்..?