‘பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு’.. வெளியான பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெண்கள் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்தற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவாக பேசியதற்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிட்டது. இதனை அடுத்து, தனது தவறுக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். ஆனாலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில் இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.
இதனை அடுத்து முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதில், ராணுவத்தில் உயிர் நீத்த குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வீதம் என 10 குடும்பங்களுக்கு 10 லட்சமும், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் குழுவிற்கு 10 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்'...அவர் 'டீம்ல இருக்குறது என்னோட அதிர்ஷ்டம்'!
- ‘தல’ தோனி மாதிரி ஹெலிகாப்டர் சிக்ஸ்.. ‘மாஸ் காட்டிய ஹர்திக்’.. மிரண்டு போன டெல்லி!
- ‘தோனி இருந்தா நான் முதலுதவி பெட்டி’..‘காயம் ஏற்பட்டா அப்போ நான் பேண்டேஜ்’.. பிரபல வீரர் ஆதங்கம்!
- 'எனக்கும் இதே தான் நடந்துச்சு'...'அவர் இல்லன்னு தெரிஞ்சதும் கதறினேன்'...மனம் திறந்த பிரபல வீரர்!
- ‘3டி க்ளாஸ் ஆர்டர் பண்ணிட்டேன்’.. உலகக் கோப்பை குறித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய வீரரின் ட்வீட்!
- 'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்!
- 'பேட்டிங் மட்டுமல்ல'...நல்ல 'ஆல்ரவுண்டராவும்' இருப்பாரு...'திருநெல்வேலி' பையனுக்கு அடித்த ஜாக்பாட்!
- ‘கடைசியில் நெஹ்ரா கொடுத்த டிப்ஸ்’.. ஆர்சிபி தோல்விக்கு காரணமா?.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
- ‘திரும்பி வரதுக்குள்ள இப்டி ஒரு அவுட்டா’.. ஏபிடியை மிரளவிட்ட பொல்லார்ட்’ வைரலாகும் வீடியோ!
- நல்ல பேட்டிங் ஆவரேஜ் இருந்தும் ஏன் இவர எடுக்கல?.. கேள்வி எழுப்பிய ஐசிசி!