ஆத்தி இந்த 'டீம்' தாறுமாறா இருக்கே... பாண்டியாவின் 'ஐபிஎல் 11'... அவர் செலக்ட் பண்ண 'கேப்டன்' யாருன்னு பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக தள்ளிப் போனது.

Advertising
Advertising

இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் தங்கள் பொழுதை கழித்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணி ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தனது ஐ.பி.எல் லெவன் அணி குறித்து கூறியுள்ளார். ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா, தனது ஐ.பி.எல் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியையே கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, கிறிஸ் கெயில் ஆகியோரை தேர்வு செய்துள்ள நிலையில், பந்து வீச்சில் சுனில் நரேன், பும்ரா, மலிங்கா, ரஷீத் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் லெவன் அணி குறித்த முழு விவரம்:

ரோகித் சர்மா, கிறிஸ் கெயில், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி (C & WK), ஹர்திக் பாண்டியா, சுனில் நரேன், ரஷீத் கான், லாசித் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ரா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்