'உங்களுக்கே இன்னும் கிடைக்கலையா?'... 'எனக்கு 'பாய் பிரியாணி' வேணும்'... 'டாட்' ... பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதோடு பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும், என தமிழில் அவர் பதிவிட்டுள்ளது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இதற்காக மசூதிகளில் இஸ்லாமிய பெரு மக்கள் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.தலைவர்கள் பலரும் ரம்ஜான் பண்டிகைக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘இல்லாமை ஒழிந்திட , இன்முகமாய் அனைவரும் இருந்திட, இந்த நாள் அனைவருக்கும் இனிமையாய் அமைந்திட இஸ்லாமிய மக்கள் எல்லோருக்கும் உங்கள் நண்பன் ஹர்பஜனின் ரமலான் வாழ்த்துகள். பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த போது ஹர்பஜன் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் தமிழிலேயே இருந்தன.இந்நிலையில் ரம்ஜான் வாழ்த்தும் தமிழிலேயே இருந்ததால்,ஹர்பஜன் சிங் தமிழ்நாட்டின் ஒரு அங்கமாகவே மாறி விட்டார் என அவரது ரசிகர்கள்,பதிவிட்டு வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நேசமணியை காப்பாற்ற இவரால் மட்டுமே முடியும்!’.. ‘சிஎஸ்கே அணியின் வைரல் ட்வீட்’!
- 'இது 'தோனி'க்கு கடைசி உலககோப்பையா'?...'தல' இத மட்டும் பண்ணனும்...மனம் திறந்த 'பிரபல வீரர்'!
- 'இவர் தான் உண்மையான ஹீரோ'...'இத யாரது கவனிச்சீங்களா'?...எவளோ பெரிய 'ரிஸ்க்' எடுத்திருக்காரு!
- “அட ஜெயிச்சவங்கள பாராட்டுனது போதும், தோத்தவங்களையும் பாராட்டுங்கப்பா”!.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளிய பிரபல வர்ணனையாளர்!
- 'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல' ... நச்சுன்னு பதிலடி கொடுத்த 'தல' ... வைரலாகும் வீடியோ!
- 'ஸ்கோரே கேவலமா இருக்கு'...தப்பா 'அவுட்' கொடுத்துட்டாங்க...கதறிய சிறுவன்...வைரலாகும் வீடியோ!
- 'அப்போ,இந்த வியாபாரம் தான் ஓடிட்டு இருக்கு'... சிக்கிட்டாண்டா சேகரு...'வெச்சு செஞ்ச ரசிகர்கள்'!
- “கண்ல தண்ணி வரவச்சுடீங்களே பங்கு”!.. ‘கவலப்படாதீங்க என்னைக்குமே நீங்க எங்க பங்குதான்’!.. கண்கலங்க வைக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
- 'அந்த ஒரே ஒரு விக்கெட் தான்' ...'விவாதத்தை தொடங்கிய ரசிகர்கள்'... மனம் திறந்த 'பிரபல வீரர்'!
- “அட இதல்லவா மனிதநேயம்”!.. ரமலான் நோன்பை பார்க்காமல் நோயாளிக்கு ரத்தம் கொடுத்த இளைஞர்! நெகிழ்ச்சியூட்டும் செயல்!