'அவர் திரும்ப வருவாருனு எனக்கு தோனல'... 'தோனி குறித்து ஹர்பஜன் அதிரடி!'... 'ரசிகர்கள் அதிர்ச்சி'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் இனிமேல் தோனி விளையாடுவது சந்தேகமாக உள்ளது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக மட்டுமே தோனி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி, தனது சொந்த ஊரான ராஞ்சியில் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரஞ்சி டிராஃபியில் பங்கேற்ற ஜார்க்கண்ட் அணியுடன் தீவிர பயிற்சியில் உள்ளார்.
இந்நிலையில், தோனி தங்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது, அதிர்ச்சி அளிப்பதாக ஜார்க்கண்ட் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தோனியின் ஓய்வு குறித்து, பிசிசிஐ-யோ அல்லது தோனியோ இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காத நிலையில், இது போன்ற நிகழ்வுகள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2020ம் ஆண்டின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா?...
- பிசிசிஐ-யின் பட்டியலில் ட்ராப் அவுட்... ரசிகர்களின் எமோஷனல் ட்வீட்... ட்ரெண்டாகும் ‘தல’ தோனி...!
- இதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...!
- ‘தல’ தோனி இல்லை... பிசிசிஐ வெளியிட்ட பட்டியல்... தோனியின் எதிர்காலம்?... சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்... தமிழக வீரரும் இல்லை!
- 'சீண்டிய சீனா!... அடக்கிய ஐநா... மாஸ் காட்டிய இந்தியா'... "ஐ.நா-வில் ஓங்கி ஒலிக்கும் இந்தியாவின் குரல்!"...
- "பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்!!"... "காஷ்மீரில் பரபரப்பு!"... "மீட்கப்படுவாரா?"...
- ரசிகர்களின் இதயத்தை நொறுக்கிய... அரையிறுதிப் போட்டி ரன் அவுட்... முதல் முறையாக சைலன்ஸை உடைத்த தோனி!
- வயசாகிடுச்சு... இனி 'அவ்ளோ' தான் முடிச்சுக்குவாரு ... 'கோச்சை' வச்சு செய்யும் ரசிகர்கள்!
- ‘முழுசா எதுவும் தெரியாம’... ‘பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது’... CAA குறித்து... விராட் கோலியின் அதிரடி பதில்!
- Video: 'ஹெலிகாப்டர்' ஷாட் அடிச்சு பாத்துருப்பீங்க... 'ரொமாண்டிக்' டான்ஸ் ஆடி... பாத்து இருக்கீங்களா?