'2011 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் இவர்தான்'.. 'இந்த அணிக்கு' பயிற்சியாளராக நியமனம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல, காரணமாக  இருந்தவர் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன். இவர் தற்போது இங்கிலாந்தின்  ‘கார்டிப்’அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

'2011 உலகக்கோப்பை வெற்றிக்கு காரணம் இவர்தான்'.. 'இந்த அணிக்கு' பயிற்சியாளராக நியமனம்!

முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த பயிற்சியாளர் இவர்தான். இந்திய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளருக்கான தேர்வு நடந்துகொண்டிருக்கும் நிலையில், இங்கிலாந்தின் கார்டிப் நகரத்தை மையமாகக்கொண்ட தி ஹன்ரெட் என்கிற பெயருடைய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கேரி. முன்னதாக அவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் விரைவில் நடக்கவுள்ள கிரிக்கெட் டோர்னமெண்ட்டில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் கலந்துகொண்ட அணிகள் மோதிக்கொள்ளவுள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல் லார்ட்ஸ் ஹன்ரெட் அணிக்கு வார்னர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

COACH, HUNDRED, GARYKIRSTEN, WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்