2 வருஷம் ஆச்சு... பெருசா ஒண்ணும் 'பர்பாமென்ஸ்' இல்ல... பேசாம அவரை 'கேப்டனா' போடலாம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நாளை(19-ம் தேதி) கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இளம்வீரர் சுப்மன் கில்லை போடலாம் என முன்னாள் கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் ஆலோசனை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், '' கடந்த 2 வருடங்களாக தினேஷ் கார்த்திக்கின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.
எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். குறிப்பாக இளம்வீரர் சுப்மன் கில்லை அணியின் கேப்டனாக நியமிக்கலாம்,'' என தெரிவித்து இருக்கிறார். கடந்த 2 வருடங்களும் டாப் 4-க்குள் இடம் பிடிக்கவில்லை என்பதால் இந்த நாளைய ஏலத்தில் டாப் வீரர்களை அந்த அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
சாப்பாடு கொடுக்கப் போன... நர்சுகளை அறையில் அடைத்துவிட்டு... மனநல காப்பகத்தில் இருந்து தப்பிய 7 பேர்!
தொடர்புடைய செய்திகள்
- IPL ஏலத்துல... சென்னை டீமோட 'மெயின்' டார்கெட்... இவங்க 3 பேரும் தானாம்!
- ஒரே கல்லில் பல மாங்காய்கள்... ஐபிஎல்லை வைத்து... செம திட்டம் போடும் பிசிசிஐ!
- ‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!
- ஏலத்துக்கு 'என்ன' பிளான் ?... ரசிகரின் கேள்விக்கு... சென்னை அணியின் 'பதில்' இதுதான்!
- 'அவர்' தான் ஐபிஎல் 'வேணாம்னு' சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் இப்டி?... 'குழம்பும்' ரசிகர்கள்!
- IPL 2020: ஐபிஎல் 'ஏலத்தில்' இருந்து... பிரபல வீரர் 'திடீர்' விலகல்... காரணம் இதுதான்!
- வெற்றியை தட்டிச்சென்ற 'தனி ஒருவன்'... பஞ்சாப்க்கு புது 'கேப்டன்' கெடைச்சுட்டாரு போல!
- IPL 2020: 'என்னால' முடியல... முதன்முறையாக 'மனந்திறந்த' அஸ்வின்.. 'உடைந்த' ரகசியம்!
- தெரியாம 'ரிஜெக்ட்' பண்ணிட்டோம்.. இந்த வாட்டி 'தம்பிய' எடுத்தே ஆகணும்.. போட்டிபோடும் அணிகள்!
- ‘இருப்பதோ 73 இடங்கள் தான்’... ‘விருப்பம் தெரிவித்த வீரர்களோ 971’... ‘இது ஐபிஎல் 2020 கலக்கல்’!