23 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை அறிவித்த முன்னாள் 'சிஎஸ்கே' வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி அறிவித்துள்ளார்.
கோவாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் ஜகாதி இதுவரை 92 முதல்தர போட்டிகள்(275 விக்கெட்டுகள்), 82 லிஸ்ட் ஏ போட்டிகள்(93 விக்கெட்டுகள்), 91 டி-20 போட்டிகளில் (73 விக்கெட்டுகள்) விளையாடி இருக்கிறார். 2010, 2011,2012,2013 ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், 2014-ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காகவும், 2016-ம் ஆண்டில் குஜராத் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார்.
இந்தநிலையில் திடீரென இன்று தன்னுடைய ஓய்வு முடிவை ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர், ''அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளேன். கடந்த 1 ஆண்டாக அளவு போட்டிகளில் பங்கேற்கவில்லை. எனினும் என்னுடைய பயணம் முடிந்துள்ளதாக கருதுகிறேன். எனது கனவு நனவாக 23 ஆண்டுகள் எனக்கு உதவிய பிசிசிஐ, கோவா கிரிக்கெட்டுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதெல்லாம் முடியாது... மன்னிப்பு கேட்க 'அடம்பிடித்த' மூத்த வீரர்... அணியில் இருந்து 'அதிரடி' நீக்கம்!
- கடந்த 10 வருஷத்துல உங்களுக்கு புடிச்ச கேப்டன் யாரு..? ரசிகர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா..?
- பஞ்சாப் வீரர்களின் 'சம்பள' விவரம் ... புது 'கேப்டனோட' சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!
- ‘இந்த ஒருநாள் டீமுக்கு நம்ம தோனிதான் கேப்டன்’..! வெளியான ‘வெறித்தனமான’ லிஸ்ட்..!
- ‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’!.. மனம் திறந்த கேப்டன் கோலி..!
- இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில்... ஸ்டார் பிளேயருக்கு ஓய்வு?... விவரம் உள்ளே!
- ‘#15YearsOfDhonism'.. 6 அடி உயர ‘தோனி கேக்’!.. மாஸ் காட்டிய பேக்கரி..!
- நீங்க ரொம்ப ‘அதிர்ஷ்டசாலி’... ‘உருவத்தை’ கேலி செய்த முன்னாள் வீரருக்கு... ‘பதிலடி’ கொடுத்த ‘ஆர்சிபி’ வீரரின் வைரல் ட்வீட்...
- ஐபிஎல் 'ஏலத்தில்'... விலைபோகாத 'நோட்புக்' வீரர்... என்ன காரணம்?
- உடற்தகுதி விவகாரம்: டிராவிட்டை 'கோபப்படுத்திய' பும்ரா... திருப்பி அனுப்பியதற்கு 'காரணம்' இதுதான்?