'இறந்த' நண்பனை..சவப்பெட்டியால் கோல் போட வைத்து..'கண்கலங்க' வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த உலகில் அம்மா-அப்பா, அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, கணவன்-மனைவி ஆகியவற்றுக்கு இணையான ஒரு உறவு உண்டென்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் அது நண்பன் தான்.யாரிடமும் பகிர முடியாத தகவல்களை கூட நண்பனிடம் பகிர்ந்து கொள்ளலாம்.இவ்வளவு சிறப்பு இருப்பதால் தான் நண்பர்கள் தினம் என தனியாக ஒரு தினத்தையே நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட நட்பு சில சமயங்களில் கண்களையும் கலங்க வைக்கும்.அந்த வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.தங்களது நண்பன் இறந்து அவனது சடலம் சவபெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது.அதனை எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள் வைத்து அனைவரும் நண்பர்கள் அனைவரும் பந்து விளையாடி, அந்த நண்பனின் சவப்பெட்டி வழியாக கோல் போட வைக்கின்றனர்.
இதனைப்பார்த்து சுற்றிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கண்கலங்க அந்த நண்பர்கள் அனைவரும் தங்களது நண்பனின் சவப்பெட்டியை சூழ்ந்து நின்று அழுகின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இதுல ஒரு 'விலங்கு' இருக்கு கண்டுபுடிங்க..வைரல் போட்டோ..'திணறும்' நெட்டிசன்கள்!
- 'காதலை' சொல்லப்போன சகோதரி..'புதர்போல மறைந்து..தங்கை பார்த்த வேலை!
- ‘சச்சின் ஷேர் செய்த வெறித்தனமான பயிற்சி வீடியோ’.. ‘கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்’..
- 'எதிர் நீச்சலடி'... ரணகளத்துலயும் ஒரு 'கிளுகிளுப்பு' சொல்வாங்களே..அது இதானா?
- 'புல்லு' மொளைக்க விட்டது தப்பில்ல..ஆனா இது 'ரொம்பவே' தப்பு..கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- 'யாரு சாமி இந்த பொண்ணு'...'பஸ்ஸுன்னா நாங்க பயந்துருவோமா?'...மாஸ் காட்டிய பெண்...தெறிக்கவிடும் வீடியோ!
- 'நோ'...'நெவெர்'...'காட்டவே மாட்டேன்'...'பெண்ணிடம் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி'... வைரலாகும் வீடியோ!
- அடேங்கப்பா! ஜேம்ஸ்பாண்ட்,'ரஜினி'-லாம் கூட...'இப்டி' பண்ணிருக்க மாட்டாங்க!
- பட்டப்பகல்ல துப்பாக்கிச்சூடு.. 'தலையில' குண்டோட 'நடுரோட்ல' ஓடுன பிசினஸ்மேன்!
- 'மணமேடையில் மாப்பிள்ளையால்'...'மணப்பெண்ணுக்கு நேர்ந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ!