'யெஸ்.'..' ஃபியூச்சர்ல இவர்தான் சரிபட்டு வருவாரு..'.. 'ஒரு வழியா புடிச்சுட்டோம்'.. யுவ்ராஜ் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை லீக் போட்டிகளில் இந்திய அணி பல்வேறு விதமான ஆட்டங்களையும் சந்தித்து, புதுப்புது அனுபவங்களை சம்பாதித்து வருகிறது.
இங்கிலாந்துடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அதன் பின் பங்களாதேஷூடன் மோதியது. தொடர்ந்து பரபரப்பையும், எதிர்பாராத அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவிற்கு முக்கியமான காலக்கட்டம்.
கடைசிப் போட்டிகளில், 4வது ஆர்டரில் களமிறக்கப்படப் போவது யார் என்கிற பேச்சு எழுந்தபோது, விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்பட்டார். ஆனால் 21 வயதான ரிஷப் பந்துக்கோ, இதுதான் முதல் உலகக் கோப்பை போட்டி என்பதால் பலரும் ரிஷப் பந்திடம் இருந்து ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஆட்டத்தின் சூழலைப் புரிந்துகொண்டு, சிரித்துக்கொண்டே விளையாடும் ரிஷப் பந்துக்கு பலரும் ரசிகர்களாகிவிட்டனர். இந்த நிலையில்தான், யுவ்ராஜ் சிங் தனது ட்விட்டரில், ‘ஒரு வழியாக, 4வது ஆர்டரில் இறக்கப்படுவதற்கான பேட்ஸ்மேனை நாம் கண்டடைந்துவிட்டோம். இவரை சரியாக வார்த்தெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அட்லீஸ்ட் தோனி ரிட்டயர் ஆகும்போதாச்சும்’.. ‘இவரு கெளம்புவாரா?’.. முடியல!.. வறுக்கும் நெட்டிசன்கள்!
- ‘நல்லவேளை அம்பயர் காப்பத்திட்டாரு’.. நூலிழையில் தப்பிய வங்கதேசம்!
- ‘முதலில் தகுதி பெறுங்க அப்பறம் பேசுங்க..’ முன்னாள் வீரரைக் கலாய்த்த யுவராஜ் சிங்.. வைரலாகும் ட்வீட்..
- ‘சச்சினுக்கு அப்றம் இந்த சாதனையை தொட்ட முதல் இந்திய வீரர்’.. வரலாறு படைத்த ‘ஹிட்மேன்’!
- என்னாச்சு ‘தல’க்கு..! இன்னைக்கு மேட்சல காயத்தோடுதான் விளையாடுவாரா?
- ‘இந்திய அணியைச் சீண்டி ட்விட்டர் பதிவு..’ முன்னாள் வீரரை வறுத்தெடுத்த ரசிகர்கள்..
- 'மிடில் ஆர்டர்'ல விளையாட இவர் தான் சரி'... 'ஜாக்பாட் அடிக்குமா'?... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
- 'அவர் நமக்காக தான் விளையாடுறாரு'... 'ஒரு போட்டில சரியா விளையாடலனா' ... உடனே திட்டுறதா?
- 'நீங்க சொதப்பிக்கிட்டே இருங்க'... 'இனிமேல் அவர் இறங்கட்டும்'... 'இந்திய அணியில்' அதிரடி மாற்றம்!
- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’..